மண்டைதீவு 5 ம் வட்டாரத்தைச் சேர்ந்த அகஸ்டின் செல்வநேசம் அவர்கள் இன்று (02 .05 .2011 ) மரித்துவிட்டார்.
அன்னார் வனப்பிரகாசம் சூசானம் அவர்களின் அன்பு மகளும் பிலிப்பு மரியாம்பிள்ளை ஆகியோரின் அன்பு
மருமகளும் , வில்வராணி,டைலா,ராதா,ரதி ஆகியோரின் அன்புத்தாயாரும். போர் வீரியப்பர் ,ஜோன் மேரி ,
அருளானந்தம் ,ஜோஷ்,ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை காலை (03.05.2011) மண்டைதீவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
மண்டைதீவு-05.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்