• மே 2011
    தி செ பு விய வெ ஞா
    « ஏப்   ஜூன் »
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,202,879 hits
  • சகோதர இணையங்கள்

இப்படியும் நடக்கிறதாம் உசார் உசார் கணவன்மார்களே!!!

https://i1.wp.com/www.pakirvu.com/wp-content/uploads/2011/01/crying_woman.jpg

பேஸ்புக்கில் ஏட்டிக்குப் போட்டியாக படங்களை போட்டு விளம்பரம் காட்டிய மனைவி கணவனிடம் வகையாக மாட்டினார் தனது நண்பியுடன் பேஸ்புக்கில் ஏட்டிக்குப் போட்டியாக படங்களைப் போட்டு தங்களை விளம்பரப்படுத்திக் காட்டிய ஒரு குடும்பப் பெண்  தனது கணவனிடம் வகையாக மாட்டிக் கொண்டு தனது குடும்ப வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரும் நிலை தோன்றி  விட்டது என தனது உறவினர் ஒருவரிடம்  கவலையுடன் கூறினாராம்.

தனது நண்பி தனது இளமைக்கால படங்களையும் ,தனது காதலனுடன் எடுத்த பள்ளிப்பருவப் படங்களையும் தனது  பேஸ்புக்கில் பதிவு செய்துவிட்டு   உன்னிடம் இப்படி பழைய படங்கள் இருக்கிறதா என்றுகேட்டு பெருமைப்பட்டாராம் அந்த நண்பி. அதனால் இவரும் தன்னிடம் இருந்த  இளமைக்கால படங்களை பாகுபாடு பார்க்காமல் கிடைத்ததை எல்லாம் பேஸ்புக்கில் போட்டாராம்  இதில் தனது பழைய காதலனுடன் கூடிய படங்களும் இருந்ததாம் இதைப்பார்த்த அவரின் கணவரின்  ஊர் நண்பர் , தனது கணவரிடம் என்ன மச்சான் உனக்கு எல்லாவிசயமும் தெரிந்துதானே கல்யாணம் கட்டினனி எனகேட்க, மனைவியின் இளமைக்கால காதல்  விசயங்களை தெரியாத கணவருக்கு….. ம்  தெளிவாக கூறியதன் விளைவு இன்று குடும்பப் பிரிவாக வந்து நிற்கிறது. இந்த பேஸ்புக்கை கண்டு பிடித்தவனை திட்டித்தீத்தாராம் அந்த (அப்)பாவி மனைவி.

அவரது நண்பியோ காதலித்தவரையே திருமணம் செய்தார் என்பதும் அதனால் தனது இளமைக் காதல் படங்களை இப்போது விளம்பரப்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இவரோ!!!  காதலனை  பிரிந்து  தரகர் மூலம் பேசி செய்த திருமணமாம் இன்று இவர் வாழ்க்கை பேஸ்புக்கால்  தடுமாறி நிற்கிறது. இப்படி இன்னும் எத்தனையோ ?படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் . 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: