• மே 2011
    தி செ பு விய வெ ஞா
    « ஏப்   ஜூன் »
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,170,990 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் சிரமதானப்பணிகள்.மே 1, 2011

மண்டைதீவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்றைய தினம் சிரமதானம் இடம்பெற்றது.

பரிபாலன சபையினர்,சிவசக்தி இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள்,ஊர் மக்கள் 

பலரும் கலந்துகொண்டனர்.

இச் சிரமதானத்தில் ஆலய முன் மண்டப ஓடுகள் போடப்பட்டதுடன் மண் நிரவப்பட்டது.

ஆலய வீதிப் பிரகாரச் சூழல் துப்பரவாக்கப்பட்டது.

இச் சிரமதானம் தொடர்பில் பலருக்கும் தொரியப்படுத்தப்பட்டிருந்ததுடன் சிரமதானத்தில் அதிகளவானோர் பங்குபற்றினார்கள்.


நன்றி சென்னியூர் 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: