மண்கும்பான், அல்லப்பிட்டியினூடாக கொண்டுவரப்படும் மண்டைதீவிற்கான குடிநீர்-நீர்ப் பாசனத்திட்ட வேலைகள் இடம் பெற்றுவருகின்றன.
தற்போதைய பணிகள் அல்லைப்பிட்டி, மண்டைதீவு இணைப்புப்பாதையான பரவைக்கடல் குறுக்கு நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
10 நீர்த்தாங்கிகள் மூலம் ஆரம்ப நடவடிக்கையாக நீர்ப்பாசனத்திட்டம் குழாய் மூலமாக மேற் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






நன்றி சென்னியூர்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்