• ஏப்ரல் 2011
    தி செ பு விய வெ ஞா
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,215,459 hits
  • சகோதர இணையங்கள்

மழைத் தூறலின் மத்தியில் மண்டைதீவில் நடைபெற்ற மரதன் ஓட்டம்

 

மண்டைதீவு பேதுருவானவர் விளையாட்டுக் கழகத்தினால் ஈஸ்ரர் பெருநாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதன் ஒரு அங்கமாகவே இன்று காலை 8.30 மணியளவில் மரதன் ஓட்டப் போட்டி நடைபெற்றது.

இப் போட்டி மண்டைதீவுச் சந்தியிலிருந்து மண்டைதீவு குடியிருப்புப் பகுதி வரை நடைபெற்றது. இப் போட்டியில் 10 ற்கும் மேற்பட்ட மண்டைதீவு இளைஞர்கள் பங்கு பற்றியதுடன் பல மக்கள் வீதியோரங்களில் நின்று அவர்களுக்கு உற்சாகத்தை வழங்கினர்.

அத்துடன் இன்று மாலை இப் போட்டியில் தொடர்ச்சியாக நீச்சல் போட்டி இடம்பெறும் என மண்டைதீவு பேதுருவானவர் விளையாட்டுக் கழகத்தினர் அறிவித்துள்ளனர்.

http://www.youtube.com/watch?v=e4FXirQwvGU&feature=player_embedded

ஒரு பதில்

  1. மனிதன் பிறந்தால் அவன் பூமியில் வாழும்போது எதாவது தன்னால் முடிந்த உதவியை செய்து வாழ்ந்தால் இறந்த பின்பும் அவன் பெயர் வாழும் ,,,,,,,,,,
    முருகன் கோவில் தர்மகர்த்த அவர்கள் மறந்த செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தோம்
    அவர்களின் குடும்பத்தவர்களுக்கு எமது அனுதாபத்தை தெரிவிக்குறோம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: