• ஏப்ரல் 2011
  தி செ பு விய வெ ஞா
   123
  45678910
  11121314151617
  18192021222324
  252627282930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,245,396 hits
 • சகோதர இணையங்கள்

பிரியாவிடையில் பஞ்ச அச்சரம்

 
முகப்பு வயலோன் அறங்காவலன் சிறப்பு மனிதன் சீரிய சிந்தனையாளன்
அமரர் திரு திருநீலகண்டர் பஞ்சாட்சரம்,பெயரிலும் இறைநாமம் செயலிலும் இறைநாமம்  அண்ணல் பஞ்ச அச்சரம் பொருந்திய மனிதனே இவர் சொல்லிலும் செயலிலும் நிறைந்த இறைபதம், அவர்
எண்ணிய எல்லாம் ஈடேறியவராய் கண்ணியமுடன் காட்டிய பணிகள்
கண்முன்னே!!!
அனத்தம் எம்மை அகதியாக கலைத்தபோதும் இடம் 
பெயர்ந்து வாழ்ந்தாலும் நினைத்த இலக்கை அடைந்து நிம்மதியுடனே
பணிமுடித்து பரமன் அடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிப்பிரியாவிடை
இன்று 25 .04 .2011 கனடா  highlandfuneralhome 3280 Sheppard Avenue, E. Scarborough, ON  M1T 3K3 416-773-0933 எனும் இடத்தில் காலை 10 மணிக்கு தகனக்  கிரிகைகள் நடைபெற உள்ளது. அன்னாரின் ஆத்மா சாந்திக்காய்

எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
 
மண்டைதீவு இணையம்.