• ஏப்ரல் 2011
    தி செ பு விய வெ ஞா
    « மார்ச்   மே »
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,191,551 hits
  • சகோதர இணையங்கள்

மாணிக்க தருவே ஜனகா

3 பதில்கள்

  1. என் தலை பணிந்த கண்ணீர் துளிகளை
    இங்கு பகிர்ந்துகொள்கின்றேன், ஆத்மா
    சாந்திக்காக ஆண்டவனை வேண்டிக்கொள்கின்றேன்.
    என்றும் அன்புடன்
    ஜனனி

  2. நினைத்தும் நிந்தித்தும் சிந்தித்தும் நிலைகொள்ளா
    எம் வேதனை சொல்லில் அடங்காது நின் அவனே
    உனக்குள் அடங்கிய உன் அருள் கொண்டவனின்
    ஆத்மா சாந்திக்காய் உன்காலடி பணிகின்றோம்.
    ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி என உனக்குள்
    காணிக்கைகளை சமர்பிற்கின்றோம்.

    ஆத்மா சாந்திக்காய் வேண்டிநிற்கும்
    உங்கள் மண்டைதீவு இணையம்

  3. ஆயிரம் தவமிருந்து
    அருமருந்தாய் பெற்றெடுத்த
    அற்புத திருஒளியே
    குலம் துலங்க பிறந்த மகனே
    கண்ணை இமை காப்பதுபோல்
    அன்னை அவள் வளத்துவர
    இனவாதம் உன் உயிரை
    இரக்கமின்றி பறித்ததுவோ
    ஈராண்டு என்ன இருபது
    ஆண்டுகள் போனாலும்
    ஆறாத்துயரத்தில் நின்
    உற்றமும்,சுற்றமும்
    ஆத்ம சாந்திக்காய்
    அவனருளை
    வேண்டுகின்றோம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: