• ஏப்ரல் 2011
    தி செ பு விய வெ ஞா
    « மார்ச்   மே »
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,191,558 hits
  • சகோதர இணையங்கள்

கண்ணகை அம்மன் பரிபாலன சபையினர் தெரிவு

மண்டைதீவு அனைத்து மக்களின் காவல் தெய்வமாக விளங்கிய கண்ணகை அம்மன்
ஆலயம் கடந்த 20 வருடங்களாக கரையோடி கிடந்தது நீங்கள் அறிந்ததே.கடந்த வருடம்
மண்டைதீவு வாழ் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க  காவல்படையினரின் சிறிய கண் 
சிமிட்டலுக்கு அமைய ஒரு சிறிய பொங்கல் விழா நடத்த முடிந்ததும் உங்கள் கண்களில் 
இன்றும் அழியாவிளக்காய் இருக்கும் என்பது அழிக்கமுடியாத உண்மை. அதன் பொருட்டு  இந்த வருடம் முழுமையான விழாவினை கண்ணகை அம்மனுக்கு எடுக்கணும் என்று 
மண்டைதீவு வாழ் மக்கள் உறுதி கொண்டுள்ளமையினால் ,புதிய பரிபாலன சபையினரை 
தெரிவு செய்துள்ளனர் என மண்டைதீவில் இருந்து அறிய முடிகின்றது.
 11 .04 .2011  அன்று இடம்பெற்ற மண்டைதீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன்
ஆலய பரிபாலனை  சபையினர் தெரிவு விபரங்கள் பின்வருமாறு:-

தலைவர்:-திரு. வீ.சோமசுந்தரம்

செயலாளர்:-திரு.த .தர்மகுலேந்திரன்.

பொருளாளர்:- க. கணேஸ்

உப தலைவர் :-திரு.ந.நடனகோபால்.

உப செயலாளர் :-திரு.செ.அ.ஸ்ரீபத்மராசா.

போசகர் : -திரு.ந.நடேசமூர்த்தி.

நிருவாகசபை உறுப்பினர்கள் :-

திரு.பே.லோகநாதன்.

திரு.வீ.மாணிக்கராசா.

திரு.சீ.மகேந்திரராசா.

திரு.க.சிவராசா.

திரு.த.யோகநாதன்.

கணக்காய்வாளர்கள் :-

திரு.ம.சசிகாந்.

திரு.த.ஒளிவண்ணன் 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: