மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பினரின்
வேண்டுகோளுக்கு இணங்க ,மண்டைதீவு சிவசக்தி இந்து இளைனர் மன்றத்தின்
மேற்பார்வையில் ஆரம்பிக்கபட்ட மண்டைதீவு கார்த்திகேய வித்தியாலய
சுற்றுவேலி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது நீங்கள் அறிந்ததே.
இன்று சுற்றுவேலி அடைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதை
உங்களுக்கு அறியத்தருகின்றோம்.
Filed under: Allgemeines | Leave a comment »