• மார்ச் 2011
  தி செ பு விய வெ ஞா
   123456
  78910111213
  14151617181920
  21222324252627
  28293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,232,149 hits
 • சகோதர இணையங்கள்

கார்த்திகேசு வித்தியாசாலைக்குச் சுற்றுவேலி

 

மண்டைதீவில் பழமை வாய்ந்த பாடசாலையான கார்த்திகேசு வித்தியாசாலையைப் பாது காக்கும் முகமாக சுற்றுவேலி அமைப்பதற்கு மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் முன்வந்துள்ளது. Continue reading

இயங்கு நிலையற்றுக் காணப்படும் மண்டைதீவு சனசமூக நிலையங்கள்

 

மண்டைதீவுப் பிரதேசத்தில் இயங்குகின்ற சனசமூக நிலையங்கள் எந்தவிதச் செயற்பாடுகளுமின்றி பூட்டப்பட்டுக் காணப்படுகின்றது. Continue reading

மண்டைதீவு வழிப்பிள்ளையார் ஆலய பரிபாலன சபை அறிவித்தல்

 

மண்டைதீவு நுழைவாயிலில் அமைந்திருக்கும் வழிப்பிள்ளையார் ஆலயம் தற்போது புனரமைக்கப்பட்டு கும்பாபிசேகம் 05.04.2011 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. Continue reading

மரண அறிவித்தலின் முழு விபரமும்

வைத்திலிங்கம் நாகராசா அவர்கள்

மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் நாகராசா அவர்கள் 20.03.2011 (ஞாயிற்றுக்கிழமை) இன்று காலமாகி விட்டார். Continue reading

மண்டைதீவு கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப் பட்டுள்ளது

மண்டைதீவு கிராமத்திற்கு குளாய் மூலம் குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம் தற்போது மிக வேகமான நடைபெற்று வருகின்றது. Continue reading

சுவிஸ் மாநகர சபைத் தோ்தலில் இலங்கைத்தமிழர் வெற்றி

 

சுவிஸ் வாழ் இலங்கைத்தமிழர்  ஒருவர் அங்கு நடைபெற்ற மாநகர சபைத் தோ்தலில் முக்கிய நகரமொன்றில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

Continue reading

மாகாண மட்டத்திற்கு தேர்வு மண்டைதீவு மகாவித்தியாலய மாணவிகள்

 யாழ் மண்டைதீவு மகாவித்தியாலய மாணவிகளின் தளராத முயற்சியின் பயனால் தீவாக வலயத்தில் இடம்பெற்ற கைபந்து வீச்சில் சம்பியன் வெற்றிக்கிண்ணத்தை தழுவிக்கொண்டது. Continue reading

கும்பாபிசேகத்துக்கு ஆயத்தமாகிறார் மண்டைதீவு வழிப்பிள்ளையார்

மண்டைதீவுப் பிரதேசத்தின் நுழை வாயிலில் இருந்து அனைவருக்கும் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் வழிப்பிள்ளையாரின் இருப்பிடம் கடந்த சில மாதங்களாகப் புனரமைக்கப்பட்டு வந்தது. Continue reading

மண்டைதீவில் தீடீர் தீடீரெனக் காலமாகும் கால்நடைகள்

மண்டைதீவுப் பகுதியில் கடந்த சில நாட்களாக கால்நடைகள் பல தீடீர் திடீரென உயிரிழக்கின்றன. அதிகமாக மாடுகள்தான் இவ்வாறு உயிரிழப்பதாக அவ் ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர். Continue reading