• மார்ச் 2011
    தி செ பு விய வெ ஞா
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,232,372 hits
  • சகோதர இணையங்கள்

லிங்கப்பிள்ளை ஜெகதீஸ்வரன் (ஜெகன்) அகால மரணமானார்.

லிங்கப்பிள்ளை ஜெகதீஸ்வரன் (ஜெகன்) அவர்கள் 
மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கப்பிள்ளை ஜெகதீஸ்வரன் (ஜெகன்) 27.03.2011 அன்று அகால மரணமானார்.

அன்னார் லிங்கப்பிள்ளை அன்னலட்சுமியின் அன்பு மகனும், கணநாதபிள்ளை, செல்லம்மாவின் அருமை மருமகனும், சிவநாயகியின் அன்புக் கணவரும், வித்தியா, செந்தூரன் (கனடா), துவாரகன், கிருத்திகன், பவித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேசன், ஜெயந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரவிந்திரன், புவிநாயகி, தனநாயகி, சந்திரா ஆகியோரின் மைத்துனரும், திஸாங்கன், மோவிகா ஆகியோரின் பேரனும் ஆவார். ராஜ்குமார், மிதுலா, கதிர்சன், தரணிகா ஆகியோரின் மாமனாரும், காந்தன், கலா, காசன் ஆகியோரின் சித்தப்பாவும்

ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்னாரின் குடும்பத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்புக்கு:

00978939017676

2 பதில்கள்

  1. துயர்பகிருகின்றோம்

    லிங்கப்பிள்ளை ஜெகதீஸ்வரன் (ஜெகன்)
    அவர்களின் அகால மரணசெய்தி அறிந்தோம்

    அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது

    அஞ்சலியையும் அவர் சார்ந்த குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்

    மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்.

  2. துயர்பகிர்வு
    மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கப்பிள்ளை ஜெகதீஸ்வரன் (ஜெகன்)
    அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம்.
    அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும்
    துயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய
    இறைஅருள் வேண்டுகின்றோம் .
    அ .ஸ்ரீ ரவி
    குடும்பம் பிரான்ஸ்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: