மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-யாழ்ப்பாணத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டவரும் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் பிரதி அதிபராக பணியாற்றியவருமாகிய திரு சோதிலிங்கம் இலட்சுமிகாந்தன் அவர்கள் காலமானார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றோம். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »