• மார்ச் 2011
    தி செ பு விய வெ ஞா
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,232,370 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தலின் முழு விபரமும்

 

 மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பொன்னம்மா அவர்கள் 27.03.2011  ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணவதிப்பிள்ளை மூத்தாஞ்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கார்த்தியேசு, செல்லையா, செல்லாச்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், அருணாச்சலம், மாணிக்கம், சிவக்கொழுந்து, அன்னம்மா, சின்னம்மா,அருளம்மா, வியாபும்மா, செல்லத்துரை ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற சிதேவிப்பிள்ளை, கண்ணகை, வியாகரத்தினம், கெங்கநாதன், ரதிதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, வேலுப்பிள்ளை, சிவபாதசுந்தரம் மற்றும் புவிநாயகி, சாந்தமலர் ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி, கிருபாமூர்த்தி, ஏகாம்பரம், பகவதிதேவி, சேதுராசா(அதிபர் நெ.ம.ம.வி), காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் அருமைச் சிறிய தாயும்,

பவா, சந்திரா(பிரான்ஸ்), அப்பி(கனடா), கெளரி(சுவிஸ்), முரளி, கரண், தர்ஷினி, லதா, ரூபன்(ஜேர்மனி), ரோகினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரதீபன், பிரதீபா, ஜிவி, லீத்தா, பாமி, தர்சன், அனுசா, சாதுசா, சகானா, கார்த்தியா, சர்மி, துவாரகன், துஷியினி, சங்கவி, லேனுகா, லக்கீசன், சானுஜா, பானுஜா, சாய்கான், பிரணவன், வேந்தன், சதீஸ், தனுஷன், திசான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின்  ஈமக்கிரிகைகள் 28.03.2011 திங்கட்கிழமை அன்று பகல் 12 மணிக்கு, 36/11, அன்னசத்திரலேன் கந்தர்மடத்தில் செய்யப்பட்டு, 2:00 மணியளவில் கோப்பையன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
திருமதி. கௌரி தவக்குமார்(சுவிஸ்)

2 பதில்கள்

  1. துயர்பகிருகின்றோம்

    திருமதி சுப்பிரமணியம் பொன்னம்மா(சின்னம்மா)
    அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்

    அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது

    அஞ்சலியையும் அவர் சார்ந்த குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்

    மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்

  2. துயர்பகிர்வு
    மண்டைதீவு 8 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் இல.37/2, பிறவுண் வீதி,முதலாம் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சுப்பிரமணியம் பொன்னம்மா (சின்னம்மா)
    அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம்.
    அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும்
    துயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய
    இறைஅருள் வேண்டுகின்றோம் .
    அ .ஸ்ரீ ரவி
    குடும்பம் பிரான்ஸ்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: