• மார்ச் 2011
  தி செ பு விய வெ ஞா
   123456
  78910111213
  14151617181920
  21222324252627
  28293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,251,426 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் விபத்தில் படுகாயம்.

 

துவிச்சக்கர வண்டியில் பயணித்த வேளை பின்னால் வந்த கன்டர் வாகனம் மோதியதில் மண்டைதீவு வட்டாரத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஆனைப்பந்தி வீதியில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் யாழ்.சுகாதார சேவைகள் திணைக்களத்தில் பணியாற்றி வரும் மண்டைதீவு 6 ஆம் வட்டாரைத்தைச் சேர்ந்தவரும் கோவில் வீதி, நல்லூரில் வசித்து வருபவருமான ஆறுமுகம் ஏகானந்தசிவம் (வயது-58) என்பவரே படுகாயமடைந்தவராவார்.

இதன்போது சம்பந்தப்பட்ட கன்டர் வாகனம் நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளது. படுகாயமடைந்தவர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: