கோட்டமட்டத்தில் பங்கு பற்றி வெற்றிகளை பெற்றுதீவக வலயமட்டத்துக்கு தெரிவான வீர வீராங்கணைகளின் வேண்டுகோளுக்கு இணங்க மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அவர்களுக்கான சீர் உடைகளை 09 .03 .2011 வழங்கியது.
வலையமட்டத்தில் வெற்றி பெற்று மாகாணமட்டத்துக்கு தெரிவாகிஉள்ளனர் என்பதும்
இங்கு குறிப்பிடக்தக்கது.
Filed under: Allgemeines |
மேலே பதியப்பட்ட படங்கள் சிறியதாகவும் தெளிவின்மையாகவும் உள்ளது.