மண்டைதீவில் பழமை வாய்ந்த பாடசாலையான கார்த்திகேசு வித்தியாசாலையைப் பாது காக்கும் முகமாக சுற்றுவேலி அமைப்பதற்கு மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் முன்வந்துள்ளது.
இதற்கான கம்பிக்கட்டை நேற்றுமுன்தினம் பாடசாலை வளவினுள் பறிக்கப்பட்டுள்ளன வேலி அடைப்பதற்கான வேலைகள் ஓரிரு தினங்களில் ஆரம்பிக்கப்படும்.
இதற்கான செயற்பாடுகளை சுவிஸ் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் நிதி உதவியுடன் சிவசக்தி இந்து இளைஞர் மன்றம் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடக்தக்கது.
நன்றி சென்னியூர்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்