• மார்ச் 2011
  தி செ பு விய வெ ஞா
   123456
  78910111213
  14151617181920
  21222324252627
  28293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,245,399 hits
 • சகோதர இணையங்கள்

மாலைநேர கணணி வகுப்புகள் மீண்டும் ஆரம்பம்.

 மண்டைதீவு மகாவித்தியாலயத்தில்  20 மாணவ மாணவிகளின் வேண்டுகோளுக்கு
இணங்க மீண்டும் மாலை நேர கணணி வகுப்புக்கள் ஆரம்பமாகின. Continue reading

கவி. இ. இன் விருப்பத்துக்கு இணங்க !!!

http://www.youtube.com/watch?v=DfqohSqlIc8″>

லிங்கப்பிள்ளை ஜெகதீஸ்வரன் (ஜெகன்) அகால மரணமானார்.

லிங்கப்பிள்ளை ஜெகதீஸ்வரன் (ஜெகன்) அவர்கள் 
மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கப்பிள்ளை ஜெகதீஸ்வரன் (ஜெகன்) 27.03.2011 அன்று அகால மரணமானார். Continue reading

சோதிலிங்கம் இலட்சுமிகாந்தன் அவர்களின் மரணச்செய்தி

சோதிலிங்கம் இலட்சுமிகாந்தன் அவர்கள்

மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் லக்சிமிகாந்தன் அவர்கள் 28-03-2011 திங்கட்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார். Continue reading

மரண அறிவித்தல்

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-யாழ்ப்பாணத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டவரும் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் பிரதி அதிபராக பணியாற்றியவருமாகிய திரு சோதிலிங்கம் இலட்சுமிகாந்தன் அவர்கள் காலமானார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றோம். Continue reading

மரண அறிவித்தலின் முழு விபரமும்

 

 மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பொன்னம்மா அவர்கள் 27.03.2011  ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். Continue reading

மண்டைதீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் விபத்தில் படுகாயம்.

 

துவிச்சக்கர வண்டியில் பயணித்த வேளை பின்னால் வந்த கன்டர் வாகனம் மோதியதில் மண்டைதீவு வட்டாரத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். Continue reading

முத்துமாரி அம்பாள் ஆலய கூரை வேலைப் பணிகள் ஆரம்பம்

 

மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நிதிப் பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. Continue reading

மண்டைதீவு மகா வித்தியாலய மாணவிகளின் துடுப்பாட்ட அணி !!!

மண்டைதீவு மகா வித்தியாலய மாணவிகளின் துடுப்பாட்ட அணி !!!

சுவிஸ் ஒன்றியத்தின் நேரடி அன்பளிப்பு

யாழ் /மண்டைதீவு மகாவித்தியாலய மாணவ மாணவிகள் வேலணை
கோட்டமட்டத்தில் பங்கு பற்றி வெற்றிகளை பெற்று Continue reading