• பிப்ரவரி 2011
  தி செ பு விய வெ ஞா
   123456
  78910111213
  14151617181920
  21222324252627
  28  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,772 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவு மகா வித்தியலாயத்திற்கு ஒரு சம்பியன் !!!

வேலணை கோட்டமட்ட மெய்வல்லுநர் திறன் காண் போட்டி நேற்றைய தினம் (25.02.2011) இடம் பெற்றது. Continue reading

வர்ணப்பூச்சுக்களுடன் வழிப்பிள்ளையார் ஆலயம்

மண்டைதீவு வழிப்பிள்ளையார் ஆலய புனரமைப்புப் பணிகள் நேற்று முன்தினம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெறுகின்றது. Continue reading

முத்துமாரியின் திருத்தப் பணிகள் இடை நடுவில், நிதி சேகரிப்பில் பரிபாலன சபை

மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்பாள் ஆலயத் திருப்பணிகள் தற்போது இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளது. புலம்பெயர் மண்டைதீவு மக்களின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இவ் ஆலயத்தின் திருத்தப் பணிகள், நிதி பற்றாக்குறையால் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர். Continue reading

பொதுக் கோவிலாக மாற்றப்படுமா மண்டைதீவு தில்லேஷ்வரன் ஆலயம்?

 

மண்டைதீவு பகுதியில் யுத்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சைவாலயங்களுள் தில்லேஷ்வரன் ஆலயமும் ஒன்றாகும். இவ் ஆலயத்தை சுவாமி அம்மா என்றழைக்கப்படும் பெண்மணி ஒருவர் தனது கணவர் இறந்தபின்பு அவரது ஞாபகார்த்தமாக தனது சொத்துடனும் சைவ அன்பர்கள் பலரின் உதவியோடும் மேற்படி ஆலயத்தை கோடிக்கணக்கான பண செலவில் நிர்மாணித்து நித்திய பூஜை வழிபாடுகளுடன் நடத்தி வந்தார். Continue reading

தகுதியை இழந்தது மண்டைதீவு மகாவித்தியாலய அணி

தீவக வலயப் பாடசாலைகளுக்கிடையிலான 10 ஓவர்கள் கொண்ட துடுப்பாட்டப்போட்டிகள் வேலணை மத்திய கல்லூரியில்  தற்போது நடைபெற்று வருகிறது. Continue reading

உங்கள் ஆத்ம சாந்திக்காய்

அகிலம் பெயர் சொல்லும் ஆதவனை பெற்றெடுத்த தாயே 
உங்கள் மரணம் அறிந்து வேதனை கொண்டோம் 
உங்கள் பிரிவுத்துயரில் உலகவாழ் தமிழர்கள் இணைந்து 
இருக்கும் போது பிரிவால் வாடுகின்ற உறவுகளுக்கும், 
மக்களுக்கும் எங்களது அனுதாபத்தையும் இணைத்துக்  கொள்கின்றோம்.
மரணம் மறுக்க முடியாத ஒன்று ஜனனம் எல்லோருக்கும்
பெயர் சொல்லுவதில்லை உங்கள் பெயர் உலகமெல்லாம்
அறிந்த ஜனனம் நீங்கள் இறந்தும் இவ்வுலகில் எங்களுடன்
வாழ்ந்து கொண்டு உள்ளீர்கள் உங்கள் ஆத்ம சாந்திக்காய்
சன்னதியானை வேண்டி நிற்கும். 

மண்டைதீவு இணையம்.

மண்டைதீவில் இன்று மாதர் சங்கப் பொதுக் கூட்டம்.

                                                                                                                                                                                                                                                                                                         J/07 கிராம அலுவலகர் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு கிழக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கப் பொதுக்கூட்டம் இன்று(20.02.2011) மாலை இடம்பெற்றது. Continue reading

மண்டைதீவில் நடமாடும் மருத்துவ முகாம் இன்று ஆரம்பம்

மண்டைதீவுப் பகுதியில் உள்ள மக்களின் மருத்துவ தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு குடும்ப புனர்வாழ்வு நிலையம் அப் பகுதியில் நடமாடும் மருத்துவ முகாமை நடத்தியுள்ளது. Continue reading

படைத்தவனிடம் ஒரு கேள்வி

சிறு வயதில் தமிழ் ஆன்மிக புத்தகங்களிலும், பாட நூல்களில் உள்ள செய்யுள்களிலும் அடிக்கடி படிக்கும் வார்த்தை முக்தி. இதன் அருஞ்சொல் பொருள் விளக்கம் “பிறவா நிலை” . அப்போது எனக்கு தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை “முக்தி” தான். எதுக்கு முக்தி அடையணும், நிறைய பிறவி எடுத்தால் தானே இன்னும் நிறைய சந்தோசத்தை அனுபவிக்க முடியும். Continue reading

உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்

20udal.jpgஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. Continue reading