• ஜனவரி 2011
  தி செ பு விய வெ ஞா
   12
  3456789
  10111213141516
  17181920212223
  24252627282930
  31  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,261,208 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவு மகா வித்தியாலய விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் January 31, 2011,

மண்டைதீவு மகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டி நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் சு.கனகரத்தினம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.இந் நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்து கொண்டதுடன் பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது.
மேற்படி பாடசாலையின் விளையாட்டுப் போட்டியில் பான்ட் வாத்திய அணிவகுப்பு நடைபெற்றது.
இவ் அணிவகுப்பில் மாணவர்கள் சிறப்பாக ஈடுபட்டதை அனைவரும் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

மண்டைதீவு மகா வித்தியாலயத்தில் மெய்வல்லுநர் போட்டி

 
 வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியை மண்டைதீவு மகா வித்தியாலயம் எதிர்வரும் 28.01.2011 ஆம் திகதி நடாத்தவிருக்கின்றது.

 பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகும் இவ் விளையாட்டுப் போட்டிக்கு தலைவர் பாடசாலையின் அதிபர் சு.கனகரத்தின், பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சிறப்பு விருந்தினர்களாக திரு.கு. சரவணபவானந்தன் (கோட்டக் கல்வி அலுவலர், வேலணை),

ஜெயக் பெரேரா (கட்டளைத் தளபதி, மண்டைதீவு), வே.ஞானோதரன் (முகாமையாளர், வர்த்தன வங்கி), நா.லோகநாதன் (உதவிக் கல்விப் பணிப்பாளர், உடற்கல்வி, வேலணை), சி.சிவராசா (போல், வேலணை பிரதேச பொறுப்பாளர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி),

கௌரவ விருந்தினர்களாக அ.சிறிபத்மராசா (தலைவர், மண்டைதீவு மக்கள் ஒன்றியம்), ம.சசிகாந் (கிராம அலுவலர், மண்டைதீவு), இ.ரமேஸ் (கிராம அலுவலர் மண்டைதீவு) ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மூளைக்கு வேலை கொடுக்க வேண்டியவர்களுக்கான சில சிந்தனைகள்!

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது : காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். Continue reading

எமது கிராமத்து மாட்டு வண்டில்

எமது கிராமத்து மண்ணையும் மக்களையும் பற்றிய இந்த நினைவுத் தொடரின் வாசக உறவுகளுக்கு! Continue reading

மண்டை தீவு அரசினர் பொது வைத்தியசாலை எப்போது திருத்தப்படும்?

 யுத்த அனர்த்தங்களால் மண்டை தீவு பகுதியில் பாதிக்கப்பட்ட அரச கட்டிடங்களில் மண்டை தீவு அரசினர் பொது வைத்தியசாலையும் ஒன்றாகும். இவ் வைத்தியசாலை சுமார் 50 ஆண்டுகட்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டு சிறப்பாக இயங்கிவந்தது. Continue reading

இன்றைய பிக்பேர்ன் சோதனையினால் உலகம் அழியுமா?


 2012-ல் உலகம் அழிவது சர்வ நிச்சயம் என்று அடித்துக் கூறி வருகிறார்கள் சில மேற்கத்திய விஞ்ஞானிகளும் ஜோதிடர்களும். இதற்கு ஆதாரமாக ஏழு காரணங்களை அவர்கள் சொல்லி வருகிறார்கள். Continue reading

கிணற்றில் குளித்த அந்தநாள் ஊரின் ஞாபகம் உங்களிடம் உள்ளதா?

இது புதியவர்கள் தொடர்கிறார்கள்…… உங்கள் பழைய எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள கவியாக, கதையாக ,பகிடிகளாக எழுதுங்கள். மண்டைதீவு  இணையம் உங்களை  மற்றவர்களுடன் இணைத்து மகிழும். Continue reading

மருத்துவர் தேவையில்லை

வரும் முன் காப்பது தான் சிறந்தது , தற்போது மனிதனுக்கு அதிகமாக இருக்கும்
நோய்களான நீரிழிவு,கேனசர் இரத்த அழுத்தம், இதயம் பிரச்சினை போன்ற அனைத்து
நோய்களும் வராமல் தடுக்க சித்தர்கள் வழியில் ஒரு வழி உள்ளது  இதைப்பற்றி தான் இந்த பதிவு.

Continue reading

தாலாட்டு பாட ஒரு ஜீவன்

அந்திமாலையின் ஏற்பாட்டில் எளிமையாக நடைபெற்ற…

அல்லைப்பிட்டியில் கவிஞர் ஒருவர் விருது வழங்கிக் கௌரவிக்கப் பட்டார்.
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த பாலசிங்கம் என அழைக்கப்படும் திரு,சந்தியாப்பிள்ளை சேவியர் வில்பிரெட் என்பவர் ஒரு கவிஞர். தனது இருபதாவது வயதில் கவிதை எழுத ஆரம்பித்த Continue reading