• திசெம்பர் 2010
  தி செ பு விய வெ ஞா
   12345
  6789101112
  13141516171819
  20212223242526
  2728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,261,180 hits
 • சகோதர இணையங்கள்

கார்த்திகேய வித்தியாலயத்தில் இராணுவம் முகாம்!!!!!

மண்டைதீவுப் பிரதேசத்தில் அண்மைக் காலமாக இராணுவத்தினர் குடியேறி வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாகத்தான் மண்டைதீவு வைத்தியசாலையில் இராணுவத்தினர் முகாம் ஒன்றை அமைத்து அதில் குடியேறியுள்ளனர். Continue reading

உதவி செய்யக் கோரிய அடுத்த பத்து நிமிடத்தில் உதவியது அல்லையூர்.கொம்

மண்டைதீவைச் சேர்ந்த தமிழன்பனின் வைத்தியச் செலவுக்காக தீவகனில் உதவி கோரப்பட்டு ஒரு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.

இவ் அழைப்பு கோரப்பட்ட அடுத்த பத்து நிமிடத்தில் 15 ஆயிரம் ரூபாய் இலங்கை நிதியினை வழங்குவதாக அல்லையூர்.கொம் எமக்குத் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளது.

எமது சகோதர இணையமான அல்லையூர்.கொம்முக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சுவிஸ் ஒன்றியத்தின் வேண்டுகோள்

 

நாட்டில் நடந்தேறிய உக்கிரயுத்தத்தில் எரிகாயத்தால் உருமாறிய பிஞ்சுக் குழந்தையின் தோல் மாற்று சிகிச்சைக்காய் உதவும் கரம் நீட்ட மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் உடன் இணைந்து தோள்கொடுக்க அனைவரையும் அழைகின்றோம். Continue reading

மண்டைதீவு கிராமம் பற்றிய மக்கள் கண்ணோட்டம்!!!

தீவகத்தின் தலைத்தீவாம் மண்டைதீவு! உள்நாட்டு யுத்தத்தில் முற்றுமே அழிந்த நிலையில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். மற்றைய கிராமங்களை விடவும், Continue reading

கண்ணீர் அஞ்சலி

 
தமிழ் காத்த தமிழ் தலைவர்களில் மதிப்புக்குரிய தீவகத்தின் பெரும்தலைவன்
அவர்களுக்கு மண்டைதீவு இணையம் கண்ணீர் அஞ்சலிதனை தெரிவிக்கின்றது.

திருக்குறள் நெறி பரவப் பல்வேறு வழிகளில் பாடுபட்ட அறிஞர்களில் அமரர் கா.பொ. இரத்தினமும் குறிப்பிடத்தக்கவர். இவர் திருக்குறளைத் தமிழ்மறை எனப் பிரகடனப்படுத்தியவர். உலகத்தமிழ் மாநாடுகளுக்கு அடித்தளமான திருக்குறள் மாநாட்டை முதன் முதலில் நடத்தியவர். திருக்குறளை உலகமெங்கும் பரப்ப 25 மாநாடுகளை மிகச் சிறப்பாக நடத்திய தமிழ்ச்செம்மல் இந்த கா. பொ. இரத்தினம் எனும் தமிழ்க் காவலர்.

ஊர்காவற்றுறை தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கா.பொ. இரத்தினம் நேற்றுக் காலமானார்

தமிழ் அறிஞ ரும், முன்னாள் நாடா ளுமன்ற உறுப் பினருமான கா.பொ. இரத்தினம் தனது 96 ஆவயது வயதில் நேற்று மாலை 5 மணி யளவில் கொழும்பில் காலமா னார். Continue reading

எலும்புகள் பற்றிய சிறிய பார்வை…

பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடுதான் முதுகெலும்பு உயிரினங்கள்.  இந்த உயிரினங் களுக்கு எலும்புகள் தான் உடலமைப்பை கொடுக்கின்றன.  அவற்றின் தகவமைப்புக்கு ஏற்ப எலும்புகள் அமைந்துள்ளன.  ஊர்வன பறப்பன, பாலூட்டிகளில் மனிதனும் அடக்கம்.  மனித எலும்புகள் விசித்திரமான அமைப்பு கொண்டவை.  Continue reading

ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவு: 1000 விமானங்கள் ரத்து

Afficher l'image en taille réelleகுளிர்காலம் என்பதால் தற்போது ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெர்மனி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு பனி கடுமையாக கொட்டுகிறது. இதை தொடர்ந்து சாலை போக்கு வரத்து மற்றும் விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. Continue reading

சுவிசில் இவ்வருடம் அதிக பனிப்பொழிவு (வீடியோ இணைப்பு

சுவிசில் இவ்வருடம் அதிக பனிப்பொழிவு அதனால் போக்குவரத்து சேவைகள்
பாதித்தன, அதிகமான  சாலை விபத்துக்களும்,இடம்பெற்றுயுள்ளன என சுவிஸ்
செய்திகள் கூறுகின்றன .  Continue reading

கடற்படை முகாமாக மாறியது மண்டைதீவு வைத்தியசாலை

 

மண்டைதீவுப் பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலையில் கடற்படையினர் முகாம் அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Continue reading