• திசெம்பர் 2010
  தி செ பு விய வெ ஞா
   12345
  6789101112
  13141516171819
  20212223242526
  2728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,261,180 hits
 • சகோதர இணையங்கள்

சுவிஸ் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு கனடா ஒன்றியம் வாழ்த்துக்கள்

 
இன்று (25.12.2010) தனது ஒரு வருட கால மக்கள் சேவையினைப் பூர்த்தி செய்து இரண்டாவது ஆண்டில் சேவை யைத் தொடர காலடி எடுத்து வைக்கும் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் உறுப்பினர்களுக்கும் சுவிஸ் வாழ் மண்டைதீவு மக்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த ஒரு வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் சேவையைப் போல் அடுத்த ஆண்டு இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்களை எம் மண்ணுக்கும் மக்களுக்கும் செய்ய வேண்டும் என்பதோடு அவற்றுக்குப் பக்க பலமாக மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினராகிய நாங்கள் இருப்போம் என்பதுடன்,

மீண்டும் மீண்டும் பிறந்த தின நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

என்றென்றும் வாழ்த்துக்களுடன்,

மண்டைதீவு மக்கள் ஒன்றியம்,

கனடா.

மண்டைதீவு அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் மக்களுடன் மக்களாய் இணைந்து இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி

 

மண்டைதீவுப் பிரதேசத்தில் இருந்து யுத்த சூழ்நிலையால் உற்றார், உறவுகளைப் பிரிந்து சென்று நிறத்தாலும் மொழியாலும் மதத்தாலும் இனத்தாலும் ஒற்றுமைப்படாத ஓர் நாட்டில் வாழ்ந்து கொண்டு வரும் எம் உறவுகள், Continue reading

கார்த்திகேய வித்தியாலயத்தில் இராணுவம் முகாம்!!!!!

மண்டைதீவுப் பிரதேசத்தில் அண்மைக் காலமாக இராணுவத்தினர் குடியேறி வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாகத்தான் மண்டைதீவு வைத்தியசாலையில் இராணுவத்தினர் முகாம் ஒன்றை அமைத்து அதில் குடியேறியுள்ளனர். Continue reading