• திசெம்பர் 2010
  தி செ பு விய வெ ஞா
   12345
  6789101112
  13141516171819
  20212223242526
  2728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,259,157 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் புது வருட வாழ்த்துக்கள்

மண்டைதீவு இணையத்தின் புதுவருட வாழ்த்துக்கள்

This slideshow requires JavaScript.

மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே

Continue reading

”என்ர உடம்பில இருக்கிற புண் எப்ப சித்தி மாறும்” (படம் இணைப்பு)

 

உங்கள் தீவகன் இணையத்தின் ஊடாக மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ், சிறுவன் ஒருவனுக்கு உதவுமாறு தங்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தது. Continue reading

மண்டைதீவுக்கான குடிநீர் விநியோகம் மீண்டும் ஆரம்பம் (படங்கள் இணைப்பு)

மண்டைதீவுப் பகுதிக்கு கடந்த காலங்களில் குடிநீர் விநியோகம் செய்து வந்த நீர்ப்பாசனத் திணைக்களம் தற்போது இச் சேவையினை நிறுத்தியுள்ளது. Continue reading

மண்டைதீவு அம்மன் கோவில் வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம் (படங்கள் இணைப்பு)

மண்டைதீவு அம்மன் கோவில் வீதி கடந்த காலமாக பாரியளவு சேதமடைந்துள்ளதுடன் மக்கள் போக்குவரத்துச் செய்வ திலும் குடிநீர் விநியோகம் செய்யும் தண்ணீர் பவுசர் நீர் விநியோகம் செய்வதிலும் பாரிய தடங்கல்களை ஏற்படுத்தியிருந் தது. Continue reading

உறவுகளின் உன்னத பணிக்கு நன்றிகள்!!!

மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் வேளையில் தங்கள் பணியினை உங்கள் கண்களுக்கு மீண்டும் பார்வைக்கு தருகின்றோம்.

This slideshow requires JavaScript.

Continue reading

அனுதாப அஞ்சலிகள்

உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு, மார்கழி மாதமானது துன்பங்களும் வலிகளும் நிறைந்த ஒருமாதமாகும். இற்றைக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், பூமியதிர்வினால் ஏற்படுத்தபட்ட ஆழிப்பேரலையானது தென்கிழக்காசியாவிலேயே மிகவும் மோசமானதாக அமைந்திருந்தது. Continue reading

சுவிஸ் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு கனடா ஒன்றியம் வாழ்த்துக்கள்

 
இன்று (25.12.2010) தனது ஒரு வருட கால மக்கள் சேவையினைப் பூர்த்தி செய்து இரண்டாவது ஆண்டில் சேவை யைத் தொடர காலடி எடுத்து வைக்கும் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் உறுப்பினர்களுக்கும் சுவிஸ் வாழ் மண்டைதீவு மக்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த ஒரு வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் சேவையைப் போல் அடுத்த ஆண்டு இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்களை எம் மண்ணுக்கும் மக்களுக்கும் செய்ய வேண்டும் என்பதோடு அவற்றுக்குப் பக்க பலமாக மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினராகிய நாங்கள் இருப்போம் என்பதுடன்,

மீண்டும் மீண்டும் பிறந்த தின நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

என்றென்றும் வாழ்த்துக்களுடன்,

மண்டைதீவு மக்கள் ஒன்றியம்,

கனடா.

மண்டைதீவு அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் மக்களுடன் மக்களாய் இணைந்து இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி

 

மண்டைதீவுப் பிரதேசத்தில் இருந்து யுத்த சூழ்நிலையால் உற்றார், உறவுகளைப் பிரிந்து சென்று நிறத்தாலும் மொழியாலும் மதத்தாலும் இனத்தாலும் ஒற்றுமைப்படாத ஓர் நாட்டில் வாழ்ந்து கொண்டு வரும் எம் உறவுகள், Continue reading