• நவம்பர் 2010
    தி செ பு விய வெ ஞா
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,261,167 hits
  • சகோதர இணையங்கள்

ஆரம்பமாகியது மண்டைதீவு மதிஒளி சனசமூக நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் (படங்கள் இணைப்பு)

மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள மதிஒளி சனசமூக நிலையம் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக இயங்க முடியாத நிலையில் உள்ளது. அதன் கட்டடங்களும் கடந்த கால யுத்தத்தின் போது சிதைவடைந்த நிலையில் இருந்தது.

இந் நிலையில் இச் சனசமூக நிலையத்தினைப் புனரமைத்து அதில் நாளாந்தப் பத்திரிகைகளை மக்கள் வாசிப்பதற்கென வைப்பதற்கு மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

ஆனால் கடந்த காலங்களில் பெய்து வந்த மழை காரணமாக அதன் பணிகள் யாவும் ஸ்தம்பித நிலையை அடைந்திருந்தது.

எனவே தற்போது மேற்படி சனசமூக நிலையத்தின் கட்டடப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: