• நவம்பர் 2010
  தி செ பு விய வெ ஞா
  1234567
  891011121314
  15161718192021
  22232425262728
  2930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,259,157 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவு முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் தற்போதைய தோற்றம் (காணொளி இணைப்பு)

கடந்த 25 வருடங்களாகப் பூட்டப்பட்டுள்ள நிலையில் உள்ள மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம் தற்போது புலம்பெயர்ந்து வாழுகின்ற மண்டைதீவு மக்களினால் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றது. Continue reading

வருண பகவானால் வாட்டப்படும் 20 வருடத்தின் பின் மண்டைதீவில் விதைக்கப்பட்ட நெல் (காணொளி இணைப்பு)

மண்டைதீவுப் பிரதேசத்தில் சுமார் 20 வருடங்களின் பின் நெல் விதைக்கப்பட்டமை தொடர்பில் நாங்கள் இவ்விடத்தில் தெரியப்படுத்தியிருந்தோம். Continue reading

மண்டைதீவு பிரதான துறைமுகத்தினைச் சுற்றுலா மையமாக மாற்றியிருக்கும் கடற்படையினர் (படங்கள் இணைப்பு)

மண்டைதீவு பிரதான துறைமுகத்தினைச் சுற்றுலா மையமாக மாற்றி அதில் சிங்கள மக்களை நீராட விட்டிருக்கின்றனர் மண்டைதீவுக் கடற்படையினர். Continue reading

ஆரம்பமாகியது மண்டைதீவு மதிஒளி சனசமூக நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் (படங்கள் இணைப்பு)

மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள மதிஒளி சனசமூக நிலையம் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக இயங்க முடியாத நிலையில் உள்ளது. அதன் கட்டடங்களும் கடந்த கால யுத்தத்தின் போது சிதைவடைந்த நிலையில் இருந்தது. Continue reading