• நவம்பர் 2010
  தி செ பு விய வெ ஞா
  1234567
  891011121314
  15161718192021
  22232425262728
  2930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,261,168 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவு மகாவித்தியாலயத்திற்குள் புகுந்து சிலர் அட்டகாசம்

மண்டைதீவு மகாவித்தியாலயத்திற்குள் ஞாயிறு இரவு புகுந்து சிலர் அட்டகாசம்.  இனம்தெரியாத நபர்கள் சிலர் கொண்ட குழு அலேச்சண்டரால் அமைத்து கொடுக்கப்பட்ட சிறுவர்   பாடசாலையின் விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த-உபகரணங்கள் அனைத்தையும்-அடித்து நொருக்கி சேதப்படுத்தி உள்ளதாக  செய்திகள்  மண்டைதீவில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலதிக தகவல்களோடு மீண்டும் உங்களோடு மண்டைதீவு இணையம்.