• நவம்பர் 2010
    தி செ பு விய வெ ஞா
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,245,452 hits
  • சகோதர இணையங்கள்

மண்டைதீவுப் பகுதியில் நுளம்பின் பெருக்கம்

மண்டைதீவுப் பகுதியில் நுளம்பின் பெருக்கம் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ள மண்டைதீவுக் கடற்படையினர் நுளம்புப் பெருக்கம் அதிகமாக உள்ள இடங்களை இனங்கண்டு அப் பகுதிகளில் புகையூட்டுமாறு சுகாதாரப் பிரிவினருக்குத் தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். Continue reading

மண்டைதீவில் அணை அமைக்க கெயார் நிறுவனம் முன்வருகை

மண்டைதீவுப் பகுதியில் கடல் நீர் உட்புகாதவாறு அமைக்கப்பட்டிருந்த அணை கடந்த கால யுத்தத்தினால் பாரிய அளவு சேதமடைந்துள்ளது. Continue reading

”மண்டைதீவு ஆக்களும் கல் வீட்டில இருக்க ஆசைப்படுகிறீர்களோ?”

 
 
  இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற வீட்டுத் திட்டத்திற்கு பயனாளிகளைத் தெரிவு செய்யும் நாள் நேற்று முன்தினம் (28.11.2010) நடைபெற்றது. Continue reading

மண்டைதீவில் நீண்ட காலமாக உரிமை

அரச காணிகள், கோவில் காணிகள் மற்றும் நீண்ட காலமாகப் பயன்படுத்தாமலும் உரிமை கோராமலும் உள்ள தனியார் காணிகளின் விபரங்களைப் பிரதேச செயலகங்கள் கிராம அலுவலர்கள் ஊடாக சேகரித்து வருகின்றது. Continue reading

மண்டைதீவு வைத்தியசாலையை வேறு இடத்தில் அமைக்க ஏற்பாடு

மண்டைதீவு வைத்தியசாலையை அதன் பழைய இடத்தில் அமைப்பது பாதுகாப்பற்றதாகவுள்ளதால் இவ் வைத்தியசாலையை வேறு இடத்தில் அமைப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார் Continue reading

object width=”480″ height=”385″>

மண்டைதீவு மகா வித்தியாலயத்துக்கான சுற்று வேலி அமைக்கும் பணிகள் ஆரம்பம் (படங்கள் மற்றும் காணொளி இணைப்பு)

மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸினால் மண்டைதீவு மகா வித்தியாலயத்துக்கான சுற்றுவேலி அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. Continue reading

மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடாவினால் குடிநீர் தாங்கி அன்பளிப்பு (காணொளி இணைப்பு)

மண்டைதீவு 5 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள மக்களுக்கு பவுசர் மூலமாகக் கொண்டு வரும் குடிநீரைச் சேமித்து வைத்து எடுப்பதற்கான தண்ணீர்த் தாங்கி இல்லாமல் இருந்தது. Continue reading

சுவிஸ் அபிவிருத்தி ஒன்றியத்தின் அழைப்புக்கு இணங்க

மண்டைதீவு அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் இன்று

18,11,2010 வியாழக்கிழமை மண்டைதீவு மகாவித்தியாலைய மாணவர்களின்

நலன்கருதி பெற்றோர்களுடன் கலந்துரையாடல் ஒன்று

இடம்பெற்றது . Continue reading

மண்டைதீவு முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் தற்போதைய தோற்றம் (காணொளி இணைப்பு)

கடந்த 25 வருடங்களாகப் பூட்டப்பட்டுள்ள நிலையில் உள்ள மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம் தற்போது புலம்பெயர்ந்து வாழுகின்ற மண்டைதீவு மக்களினால் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றது. Continue reading