• செப்ரெம்பர் 2010
  தி செ பு விய வெ ஞா
   12345
  6789101112
  13141516171819
  20212223242526
  27282930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,257,038 hits
 • சகோதர இணையங்கள்

பாடசாலை மாணவர்களுக்கு ஒன்றிய உதவி

Posted on 12/09/2010 by தீவகன்

அண்மையில் அமரத்துவம் அடைந்த அமரர் அருளா னந்தம் உலகேஸ்வரியின் ஞாபகார்த்தமாக அவரின் உறவினர் மண்டைதீவுப் பிரதேசத்தில் உயர்நிலைக் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் வறுமைக்கோட் டின் கீழ் உள்ள மூன்று மாணவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக ஒரு வருட காலத்துக்குத் தொடர்ந்து வழங்கவுள்ளார். Continue reading

மதில் கட்டும் பணிகள் மீண்டும் ஆரம்பம்

Posted on 11/09/2010 by தீவகன்

மண்டைதீவு மகா வித்தியாலயத்துக்கான மதில் கட்டும் பணிகள் நேற்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள் ளது. கடந்த சில நாட்களாக தடைப்பட்டிருந்த இப் பணிகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் இம் மதில் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் தாமதமாகியிருந்தது. Continue reading