• ஓகஸ்ட் 2010
  தி செ பு விய வெ ஞா
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  3031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,248,425 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவில் வீடு உடைப்பு ???தலையங்கம்

 மண்டைதீவில் வீடு உடைப்பு….  எப்படி?? ஏதற்கு ?? ஏன் ??  என்று சிந்திக்க கூட ஒரு வினாடி தராமல் செய்து முடித்தவர்களை சில கேள்விகள் ????????? பல சாட்சிகள்  இருந்தும் ஏன் இவ்வாறு நடந்தன??  ஏன் ஏதுக்கு ??? காணி பஞ்சமா’ இல்லை காணி புடிக்கும்  சுயநல நெஞ்சமா இதற்கு காரணம்?????உறவினர் என்றும் உள்ளம் சொல்லவில்லையா? சொந்தம் பந்தம்  மறந்தவர்களா நீங்கள்? யாழ் குடாநாட்டில் நாலு பக்கமும் கடல் கொண்ட அழகிய தீவு எமது மண்டைதீவு அதிலும் வரலாறு பெற்ற பல திரு ஆலயங்கள் நமக்கு உண்டு. நம்மவர் மனங்களில். இராவணனின் பத்து தலைகளில் ஒரு தலை விழுந்ததா நம் ஊருக்கு புகழ் உண்டு இதை மறந்தவர் உண்ட நம்மில்? கேளிக்கை என மனம்  தோன்றுகிறது. மண்டைதீவு மண் உடன் பிறப்புக்களே சிந்தியுங்கள் நன்றே சிந்தியுங்கள் சிந்திப்போம் சிறகடிப்போம் ……………..மிகுதி தொடரும்

2 பதில்கள்

 1. எனக்குத் தெரிந்த நாற்பது வருசத்தில், இருபது வருஷம் யுத்த காலமாக இருந்தது.அதற்கு முந்திய இருபது வருடகாலத்திலும் காணிப் பிரச்சனைகளை அணுகி சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு, நாட்டில் இவ்வளவு பிரச்சனைகள் நடைபெற்ற பின்பு அதுவும் கோயில் திருவிழா நடந்தகையேடு அடாவடித் தனமான முறையில் ஒருவீட்டை உடைத்தது என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முயாத விடயமாகும். இன்று நாட்டில் எத்தனையோ எம் உறவுகள் குந்தியிருப்பதட்கு குடிசையே இல்லாத நேரத்தில், ஒரு வீட்டை உடைப்பது என்பது எவ்வளவு மட்டமான விடயம். இன்று இப்படி ஒன்று நாளை பலவிடயம் உருவாகலாம். இன்றைய காலகட்டத்தில் இது தேவைதானா? மக்களே சிந்தியுங்கள் செயற்படுங்கள்.

  மண்டைதீவான்.

 2. தீவகனின் மகாவித்தியாலைய மதில் பற்றிய செய்தி பலரைக் குழப்பத்துக்குள் கொண்டு சென்றுள்ளது. ஏற்கனவே ஒருவரினால் கேட் போட்டுக் கொடுக்கப் பட்டுள்ளது,அவர்களோடும் ஆலோசிக்காமல் எழுந்த மானத்துக்கு செய்ய முடியாது. இதை மக்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அடுத்த விடயம் முதலில் மதிலுக்கு மட்டும்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது. கேட் சில வேளைகளில் செய்தவர்களே அதை மீண்டும் செய்வார்கள் என்ற காரணத்தால்தான் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை பின்பு தவிர்க்க முடியாத சில காரணங்களினால் அவர்களாலும் முடியாது போனது. இப்போ எல்லாவிடயமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலைமையில் இப்படியான செய்தியை தீவகன் ஏன்தான் வெளிவிட்டது என்பது புரியாத விடயமாகவே உள்ளது. இன்னும் ஒரு விடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். வீடுடைப்பு விடயத்தை செய்தியாக வீடியோ மூலமும் வெளிவிட்டது தீவகனே. பின்பு உடனடியாக அந்த செய்தி விலக்கப்பட்டுள்ளது. அதுவும் விளங்காமல் உள்ளது.

  ஒண்ணுமே புரியல்லே!

  ஊரவன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: