• ஓகஸ்ட் 2010
  தி செ பு விய வெ ஞா
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  3031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,257,038 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவில் வீடு உடைப்பு ???தலையங்கம்

Continue reading

மண்டைதீவில் விஷமிகளால் வீடு உடைப்பு

Posted on 28/08/2010 by தீவகன்

மண்டைதீவுப் பிரதேசத்தில் நேற்றிரவு சில வி­மிகளால் சேமன் கைலாசபிள்ளைக்குச் சொந்தமான, மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகா மையில் உள்ள  வீடு பலத்த சேதத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது. Continue reading

யாழ்ப்பாணத்துக்கு நாங்கள் வரலாமா?

Posted on 27/08/2010 by தீவகன்

யாழ்ப்பாணத்துக்கு வரும் வெளிநாட்டவர்களிடம் கப்பம் கோரும் சம்பவங்கள் அதி கரித்துள்ள நிலையில் வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கு மக்கள் பின்னடிப்பதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள தமது உறவுகளுக்குத் தொலைபேசி அழைப் புகளை மேற்கொண்டு தகவல்களைப் பெறு வதாகவும் தெரிய வருகின்றது. Continue reading

முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசலில்

அதிசயமான சம்பவம்!      by urimaikkural

 
கடந்த வாரம் நேபாளத்தில் முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசலில் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அதிசயமான சம்பவம். Continue reading

அன்னையின் நூறாவது பிறந்தநாள்!

Posted on ஆகஸ்ட் 26, 2010 by urimaikkural

 

உண்டு எத்தனையோ பிறப்புக்கள் இவ்வையகத்தில்  – ஆனாலும்
உன் பிறப்பைப்போல் இவ்வையகத்தில் யார்க்குமுண்டோ
உன் வாழ்வைப்போல் இவ்வையகத்தில் யார்க்குமுண்டோ Continue reading

சித்திவிநாயகர் ஆலயத் தேர்த் திருவிழா

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆல யத் தேர்த் திருவிழா நேற்று 23.08.2010 திங்கட் கிழமை பக் தர்களின் வெள்ளத்தில் நடை பெற்றது. Continue reading

இரும்புச்சத்தின் குறைபாட்டால் வரும் நோய்களே அதிகம்

உணவினால் உண்டாகும் குறைபாடுகளில் இரும்பு சத்தின் குறைபாட்டால் வரும் நோய்களே அதிகம் என உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. 80 சதவீதம் பேர் இக்குறைப்பாட்டால் அவதியுறுவதாகவும், அதில் 33 சதவீதம் பேர் இரத்தச் சோகையால் அவதியுறுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. Continue reading

விநாயகரின் வேட்டைத் திருவிழாவிலிருந்து தீவகன்

கற்ப மூலிகை வெற்றிலை-மருத்துவ குணங்கள்

 

 

நரை, திரை, மூப்பு, சாக்காடு போன்றவற்றை நீக்கி உடலை என்றும் நோயின்றி காக்கும் தன்மை கொண்டதுதான் கற்ப மூலிகை.

கற்ப மூலிகைகளில் வெற்றிலையும் ஒன்று.  வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது.  திருமணம் முதல் அனைத்து விசேஷ நிகழ்வுகளில் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது. Continue reading