Posted on 31. மார்ச் 2010 by mandaitivu
உடல் இயக்கத்திற்கு பல்வேறு உறுப்புகள் பல்வேறு பணிகளைப் புரிந்து வருகினறன. எல்லா உறுப்புக்களுக்கும் அளவான வேலையே கொடுக்க வேண்டும்.
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 31. மார்ச் 2010 by mandaitivu

விதைக்கப்படுகிறோமா, புதைக்கப்படுகிறோமா ?
நண்பர்களே, குடிப்பவர்கள் கூறும் காரணங்கள் ஆயிரம், ஆயிரம். இதைக் காது கொடுத்துக் கேட்பவர்களாக நாம் இருக்கிறோமா ? இல்லை குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு என்று உதாசீனப்படுத்துகிறோமா?. Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 31. மார்ச் 2010 by mandaitivu
மருத்துவ குணம் நிறைந்த பழச்சாறுகள் மாதுளம் பழம் உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுப்பதில் மாதுளம் பழம் முக்கியப் பங்காற்றுகிறது என்பதை பல்வேறு நாளிதழ்களும், மருத்துவ இதழ்களும் வெளியிட்டு மாதுளம் பழத்தின் புகழை மேலும் பிரபலப்படுத்தி விட்டன. Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 29. மார்ச் 2010 by mandaitivu
கழுத்து வலியை கவனித்தால் முதுகுவலியைத் தவிர்க்கலாம்!
மார்ச் 29, 2010

உடலின் எந்தப் பகுதியில் வலி வந்தாலும் அதைக் கவனிக்கிற நாம், கழுத்து வலியை மட்டும் அவ்வளவாக பெரிதுபடுத்துவதில்லை. ஏதோ ஒருபெயின் பாம் அல்லது சுளுக்குக்கான மாத்திரையுடன் சமாளிக்கப் பார்க்கிறோம். Continue reading →
Filed under: Allgemeines | 1 Comment »
Posted on 27. மார்ச் 2010 by mandaitivu
|
|
தாயின் பேச்சு குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.பொதுவாக குழந்தைகள் விளையாடி மகிழ அழகிய பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள் மற்றும் வீடியோ கேம்கள் போன்றவற்றை பெற்றோர் வாங்கி கொடுக்கின்றனர்.அவை அவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் என நம்புகின்றனர். Continue reading → |
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 26. மார்ச் 2010 by mandaitivu
Posted on 26/03/2010 by theevakan
மண்டைதீவு வழிப்பிள்ளையார் ஆலயத்துக்கு அரசாங்கத்தினால் 2 இலட்சம் ரூபாய் நிதி வழங் கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சில தவறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. எனவே இது பற்றிய முழு விளக்கம் கீழே தரப்படுகின்றது. Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 23. மார்ச் 2010 by mandaitivu
Posted on 23/03/2010 by theevakan

மண்டைதீவு கிழக்குப் பகுதியில் அமைந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமான கண்ணகை அம்மன் ஆலயம் பல ஆண்டுகளாகப் பாழடைந்து காணப்படுகின்றது. என்ன செய்வது? கடற்படை யினரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் இது அமைந்துள்ள காரணத்தினால் பக்தர்களை விட்டு விலக்கப்பட்டவளாய் தனிமையில் வாடுகின்றாள் எம் தாய். Continue reading →
Filed under: Allgemeines | 1 Comment »
Posted on 22. மார்ச் 2010 by mandaitivu

இன்றைக்கு நமக்கு வரும் பல நோய்களுக்கும் காரணம் நம்முடைய உணவுப்பழக்கம் மாறியிருப்பது தான்.
இயற்கை உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டாலே பாதி நோய்களிலிருந்து தப்பி விடலாம். Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 20. மார்ச் 2010 by mandaitivu
நாட்டுல எத்தனையோ பிரச்சினை இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு இது ஒரு பிரச்சனை அப்படீன்னு உங்கள்ல சில பேரு அலுத்துக்கலாம். ஆனா, என்னங்க பண்றது “குறட்டை விட்ட ஒரே காரணத்துனால தன்னோட வாழ்க்கையையே(?) இழந்த சில பேரோட” கதையை நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம்!
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 20. மார்ச் 2010 by mandaitivu
இருமல், தும்மல், விக்கல் இதெல்லாம் எப்போ வரும்னு சொல்ல முடியாது. நம்ம ரஜினிகாந்த மாதிரி வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்தா பரவாயில்ல, சந்தோஷப்படலாம். ஆனா, விக்கல் என்னவோ கரெக்டா வரக்கூடாத நேரத்துலதான் கண்டிப்பா வரும். அப்படி வரும்போது தடுக்கவும் முடியாது?! ஆனா, விக்கல் வந்தா எப்படி நிறுத்துறதுன்னு நான் நெறைய சினிமாவில பார்த்திருக்கேன். நீங்க கூட பார்த்திருப்பீங்கதானே? Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »