மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பினர். பயிர்களை நாசமாக்கும் பூச்சிகளை அழிப்பதுக்காக பூச்சி கொள்ளும் விசிறிகளின் (மருந்து அடிக்கும் பாம்ப்)
சிறிய தொகையினை இப்போது வழங்கி உள்ளனர்.
இந்த விசிறிகளை மண்டைதீவு மக்கள் ஒன்றியம் ஊடாக
மண்டைதீவு விவசாய மக்களுக்கு வழங்கி உள்ளனர், இந்த நிகழ்வு இரண்டு வாரங்கள் முன்பே அவசிய தேவை கருதி
விவசாய மக்களிடம் வழங்கபட்டது என்பது இங்கு குறிப்பிடதக்கது
எதிர்வரும் விவசாய பருவகாலங்களில் விவசாய மக்களை ஊக்கிவிக்கும் எண்ணத்திலும்
விவசாய மக்களின் நலன் கருதி நலிந்த கடன் அடிப்படையில் விவசாயத்துக்கு தேவையான
பொருட்களையும், மண்டைதீவு விவசாய மக்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் கடன் அடிப்படையில்
பண உதவிகளையும் வழங்குவதுக்கு மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பினர்
முன் வந்துள்ள்ளனர் என்பதும் நீங்கள் அறிந்ததே. .
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்