• பிப்ரவரி 2010
  தி செ பு விய வெ ஞா
  1234567
  891011121314
  15161718192021
  22232425262728
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,853 hits
 • சகோதர இணையங்கள்

சுவிஸ் அபிவிருத்தி ஒன்றியத்தின் நேரடி அன்பளிப்பு

மண்டைதீவு மகாவித்தியாலத்தில்  கல்வி பயிலும்  தரம் 10 ம் ஆண்டு மாணவர்களுக்கும் ,தரம் 5 ம் ஆண்டு புலமைப்பரீட்சைத்தேர்வுக்கான  மாணவர்களுக்கும் ,(scholarship )
மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்அமைப்பின்
6 ம் வட்டாரத்தின் ஆலோசனைலாளர் குமரகுரு நரேந்திரன் அவர்கள் சுவிஸ் ஒன்றியத்தின் சார்பாக கற்கை நெறிக்கான வீனாவிடை பயிற்சி புத்தகங்களை   பாடசாலை அதிபர் அவர்களிடம் ஒப்படைத்து மாணவர்களுக்கு வழங்கபட்டது.
மண்டைதீவு மக்கள் ஒன்றியம் ஊடாக மண்டைதீவு மகா வித்தியாலய மாணவர்களுக்கும் , ரோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவர்களுக்கும் சப்பாத்துக்கள் சுவிஸ் அபிவிருத்தி ஒன்றியத்தினால்
வழங்கப்பட்டது நீங்கள் அறிந்ததே,
மகாவித்தியாலய  முன் மதில் கட்டும் பணிகளும் வேலி அடைக்கும் வேலையும் துரிதமாக
செயல்படுத்த உள்ளதும் குறிப்பிடத்தக்கது .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: