• பிப்ரவரி 2010
    தி செ பு விய வெ ஞா
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,257,038 hits
  • சகோதர இணையங்கள்

எழுந்து நில்லுங்கள் தோழர்களே

எழுந்து நில்லுங்கள் தோழர்களே:- மாலை 4.00மணி வானொலியில் ஒரு அறிவிப்பு வந்தது. எழுந்து நில்லுங்கள் தோழர்களே! தோழர் லெனின் அடக்கம் செய்யப் டுகிறார். சோவியத் ரசிய மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அமெரிக்க ஐரோப்பிய தொழிலாளர்கள் எழுந்து நின்றனர்.ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஐந்து நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. Continue reading

அறிவுள்ள குழந்தைக்காக கருவிலேயே பாட்டு

தங்கள் குழந்தைகள் புத்திசாலியாக வரவேண்டும், முதன்மையானவர்களாக திகழ வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் விரும்புவார்கள்.அதற்காக கருவிலிருந்தே பயிற்சி கொடுக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதற்கான ஒரு புதுமையான முயற்சி இது.

இதயம் சில உண்மைகள்!

பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும். Continue reading