• பிப்ரவரி 2010
  தி செ பு விய வெ ஞா
  1234567
  891011121314
  15161718192021
  22232425262728
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,257,038 hits
 • சகோதர இணையங்கள்

புற்றுநோயை விரட்டும் கறிவேப்பிலை:-

சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலாப்பொருளான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

Continue reading

மகா வித்தியாலய விளையாட்டுப் போட்டி

02/02/2010 <!–theevakan–>

மண்டைதீவு மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி மண்டைதீவு மகா வித் தியாலய மைதானத்தில் 22.01.2010 ஆம் திகதி வெள் ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை அதிபர் சு.கனகரத்தினம் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. Continue reading

2009-ல் சித்தி விநாயகனின் தேர்த் திருவிழா

04/02/2010 <!–theevakan–>

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற சித்திவிநாயகனின் தேர்த் திருவிழாவின் போது எம் பெருமான் தேரேறி மண்டைதீவு வாழ் மக்களுக்கு அருள்பாளிக்கும் காட்சியினைக் கீழுள்ள படங்களில் காணலாம். Continue reading