மண்டைதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுநீதி கோணேஸ்வரன் கடந்த 22.11.2018 வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் கோணேஸ்வரனின் அன்பு மனைவியும், காலஞ் சென்ற சுப்பையா – புஷ்பமலர் தம்பதிகளின் அன்பு மகளும், கிருஷ்ணபிள்ளை – இராசநாயகி தம்பதியரின் அன்பு மரு மகளும் சிந்துஜன், கஜவதனன், சுஜீபா, கோபிகாஜினி ஆகி யோரின் அன்புத்தாயும் சி.தயாநிதியின் அன்புச் சகோதரியும், சீதா, மஞ்சுளா (லண்டன்), வதனி (திருகோண மலை) காலஞ் சென்ற மோகனதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (26.11.2018) திங்கட்கிழமை பி.ப 2.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரிகைக்காக மண்டைதீவு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
கோணேஸ் (கனவர்)
+94 76 201 5584