கந்தையா சிவப்பிரகாசம் ஆசிரியர்.
முண்ணூறு நாள் சுமந்து முழுமனதாய் வளர்த்து கண்ணினை இமை காப்பது போல் காத்திருந்த தாயே தங்களின் நினைவுகளை நினைத்து நினைத்து நீங்காத. நினைவுகளுடன் தங்களின் ஆத்மா சாந்திக்காய் உங்கள் மனம் நிறைந்த முருகப்பெருமானின் அருளை நாடி நிற்கின்றோம் . என்றும் பக்தியுடன் உங்கள் !!!
பிள்ளைகள் மருமக்கள் பேரபிள்ளைகள்…………..
வினாசித்தம்பி (சின்னப்பா) பூரணம் அவர்கள்
கொக்குவில்லைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி ( சின்னப்பா) பூரணம் அவர்கள் 05-02-2013 செவ்வாய்கிழமை அன்று கொக்குவில்லில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி வைரமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், மண்டைதீவு 2 ம் வட்டாரத்தை சேர்ந்த காலஞ்சென்ற திரு.திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,மண்டைதீவு 2 ம் வட்டாரத்தை சேர்ந்த வினாசித்தம்பி (சின்னப்பா)அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சேதுப்பிள்ளை, நாகலிங்கம், கண்மணி, முத்துலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுப்பிரமணியம், நடராசா, ராசம்மா, யோகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பரமேஸ்வரி, யோகராஜா, கனகராஜா, கமலேஸ்வரி, விமலேஸ்வரி, தங்கராஜா, ராஜேஸ்வரி, பாவேஸ்வரி, சுகுணராஜா, ஜெயராஜா, கலைச்செல்வி ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஞானலிங்கம், ஜெயலஷ்மி, மதிவதனி, காலஞ்சென்ற மார்க்கண்டு, காலஞ்சென்ற சுப்பிரமணியம், ராகினி, ஜெயராஜா, காலஞ்சென்ற ராஜேந்திரன், பிரேமினி, தர்ஷினி, குபேரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,கண்ணன், றஜினி, ஜெயந்தி, ஜெகதாஸ், கீத்தா, அனித்தா, அச்சனா, அருண், மீரா, மதன், சுதன், ஜெகன், சுரேபா, சோபா,செரின், டிலான், அருண்குமார், நதாஷா, சுபிகன், சுவேதா, சுமேனன், ஜெனிஷன், பிரிஷா, பிரானித், வினிகா, லஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||||||
|
திருமதி ஜெயக்குமார் தேவராணி |
(சந்திரா)![]() |
அன்னை மடியில் : 9 டிசெம்பர் 1967 — இறைவன் அடியில் : 24 சனவரி 2013 |
|
மண்டைதீவு 4ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட வைத்தி கணபதிப்பிள்ளை அவர்கள்
மண்டைதீவு 4ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட வைத்தி கணபதிப்பிள்ளை அவர்கள் ( கட்டிட மேஸ்திரியார்) 05. 01. 2013 இன்று இறைவனடி சேர்ந்துள்ளார்
அன்னார் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பின் 3 ம் ,4 ம் வட்டாரத்தின் ஆலோசனை உறுப்பினர் கணபதிப்பிள்ளை கண்ணதாசன் அவர்களின் அன்புத்தந்தை ஆவார்.
மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல 16, மடம் வீதி யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட வைத்தி கணபதிப்பிள்ளை அவர்கள் 05-01-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தி, இராமாசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மருதர், சொர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், அமிர்தமணி(குண்டுமணி) அவர்களின் பாசமிகு கணவரும்,சுபித்தா, சாந்தா, கண்ணதாசன்(சுவிஸ்), சாரதா அகிலன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற நாகமுத்து அவர்களின் அன்புச் சகோதரரும்,கணபதிப்பிள்ளை – கில்டா(சுவிஸ்), ராசா, சிறி(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனும்,காலஞ்சென்ற செல்லாச்சி மற்றும் விசாலாட்சி தங்கமேனி, இராசையா, காலஞ்சென்ற கண்ணகை மற்றும் பூமணி யோகம், கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஆனந்தராஜா, திரவியராஜா, கந்தசாமி, தங்கம் ஆகியோரின் தாய் மாமனும்,தீபா, லக்ஷன், பாலினி, லோஜி, யதீஸ், யதிஸ்கா, கார்த்திகா, நேகா, சுஜானி(சுவிஸ்), சுஜித்(சுவிஸ்), சுஜாந்த்(சுவிஸ்), சிந்து, மது, சோபி ஆகியோரின் பாசமிகு பேரனும்,சாருஜன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-01-2013 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று மண்டைதீவு தலைக்கிரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:- இல, 16 மடம் வீதி, |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||
|
திருமதி அமிர்தாம்பாள் ஞானசுந்தரம் அவர்கள்
மண்டைதீவு 2 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அமிர்தாம்பாள் ஞானசுந்தரம் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அருணாசலம் சிவசம்பு சின்னத்தங்கம் தம்பதிகளின் அருமைமகளும்,
காலஞ்சென்றவர்களான செல்லப்பா சின்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற ஞானசுந்தரம்(இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவசம்பு குமாரலிங்கம் ( கனடா) அவர்களின் அன்புச்சகோதரியும்,
சந்திரகுமார்(இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர் – ஜேர்மனி), காலஞ்சென்ற ஜெயக்குமார், மற்றும் வசந்தி ( கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஆவார்.
மிகுதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
உறவினர் மண்டைதீவு.
ஆறுமுகம் அருளம்பலம் அவர்களின் 3வது சிராத்ததினம்
பெருமைமிகு மண்டைதீவு மண்ணில்
அன்பு மனம் கொண்டவரே
இல்லறத்தை நல்லறமாய் கொண்டவரே
இன்றும் பெயர் சொல்ல உழுதுண்டு வாழ்ந்தவரே
பாரினில் பெயர் சொல்ல தொண்டுகள் பல செய்தவரே
பாசமகளை உங்கள் ஆத்மா சாந்தியடைய முன்
பா மகனை பக்கத்துணையாக்கியவரே
பண்புமிகு பாசத்தலைவரே
பாசத்துடன் வேண்டி நிற்கின்றோம் ஆத்மா சாந்திக்காய்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி…
பாசத்துடன் நினைவகலாத உங்கள் குடும்பத்தினர்.
சரவணமுத்து கதிரவேலு (கந்தசாமி)
மண்டைதீவு 2-ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து கதிரவேலு (கந்தசாமி) 18.09.2012 அன்று காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து – குழந்தை தம்பதிகளின் அருமை மகனும்,
காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி – செல்லமுத்து தம்பதி களின் அன்பு மருமகனும்
இலட்சுமிப்பிள்ளையின் பாசமிகு கணவரும்.
பொன்னுத்துரை, சின்னத்துரை, சிதம்பரப்பிள்ளை, சின்னத்தங்கம், தில்லைவனம், வள்ளியம்மை, திருமேனி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
செல்லம்மா, சரஸ்வதி, செல்லம்மா, கருப்பையா, கேசவகுமார், சுப்பிரமணியம், சிவகாமி, இளையதம்பி, இராசரத்தினம், ஆகியோரின் அன்பு மைத்துனரும்
அருமைத் திருநாயகம், (ரங்கன்), ஸ்ரீகாந்தராசா, ஜனந்தகுமார், நந்தகுமார், வசந்தகுமார், மேனகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அம்பிகா, ரதி, சுமதி, மதி, பிறேமா, செல்வம் ஆகியோரின் அன்பு மாமனாரும்
தங்கம், தர்சி, ஜனு, நிரோன், நிரோஜினி, ரவீந்திரன், கயந்தி, சசிந்தன், லிவின்ஸன்ட், டானியல், துஸ்சியா, சானுஸன், நிருயன், சர்மிலா, கிசாந்தன், ருசாந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்
சியாளினியின் அன்புப் பீட்டனாரும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 19.09.2012 புதன்கிழமை (இன்று) மதியம் 12 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக மண்டை தீவு பொது மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: பிள்ளைகள்
ஜனந்தகுமார்-o770280508(மண்டைதீவு)
சின்னத்தம்பி செல்லத்துரை (சாத்திரியார்)
மண்டைதீவைப் பிறப்பிடமாவும், இல45/2, விசுவமடுவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்லத்துரை (சாத்திரியார்) நேற்று (13.09.2012) வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவக்கொழுந்து தம்பதியரின் அருமை மகனும்
காலஞ்சென்றவர்களான இராமநாதர் நாகமுத்து தம்பதியரின் அருமை மருமகனும், குணமணியின் பாசமிகு கணவரும்
காலஞ்சென்றவர்களான தம்பி ஐயா, இராமலிங்கம், சிவக்கொழுந்து, தெய் வானை, சின்னத்தங்கச்சி, தங்கம்மா, நாகம்மா, இராசம்மா, துரைசிங்கம் மற்றும் கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்
வளர்மதி, மதியழகன் (மலேரியா தடைப்பகுதி கிளிநொச்சி), இந்துமதி (ஆசிரியர் வவுனியா சமளங்குளம் அ.த.க. பாட சாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெகானந்தம்(ஆசிரியர், யாழ். நல்லூர் இந்து பெண்கள் வித்தியாலயம்), குணரூபன் (ஆசிரியர், கிளி/புன்னைனீராவி வித்தியாலயம் விசுவமடு), சிவதர்ஷினி (மருந்துக் கலவையாளர், கோண்டாவில் வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு மாமனும்,
தங்கமுத்து, மகேஸ்வரி, பத்மநாதன், விஜயலட்சுமி, நடராசா, கமலாம்பிகை, கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும், கிசானா, பிரணவன், சுவாதிகா, மகீபன், கிருஸ்னவி ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம் (16.09.2012) ஞாயிற்றுக்கிழமை மு.ப. 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் விசுவமடு 12ம் கட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : செ. மதியழகன் (மகன்)
1ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் அன்னம்மா சண்முகலிங்கம்…
பிறப்பு : 1933 — இறப்பு : 7 ஓகஸ்ட் 2011
திதி : 26 யூலை 2012
யாழ் மண்டைதீவை பிறப்பிடமாகவும் கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னம்மா சண்முகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய அம்மாவே!
எங்கள் இதயங்களின் குடியிருந்த
கோயிலாய் வாழ்கின்ற அம்மாவே!
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து
பாரினிலே எம்மை தவிக்கவிட்டது ஏனம்மா?
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே!
ஈராறு மாதங்கள் கடந்தும்
மீளவில்லை உங்கள் நினைவில்!
நீங்கள் இல்லை என்பதையே
உணர மறுக்கிறது எம் இதயம்!
உங்கள் மடியில் நாம்
இளைப்பாற வேண்டும் என்றோம்!
ஆனால் இறைவன் மடியில் இளைப்பாற
நீங்கள் சென்றதேனோ, ஆறவில்லை எம் இதயம்!
ஓராண்டு சென்றாலும் உங்கள் நினைவு என்றும் நீங்காது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி..சாந்தி..சாந்தி!
தகவல்
உங்கள் ஆத்மா சாந்திக்காக பிராத்திக்கும் கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை
தொடர்புகளுக்கு
சண்முகலிங்கம் குடும்பம் — இலங்கை
தொலைபேசி: +94213205318
சிவகுரு தாமோதரம்பிள்ளை அவர்கள்
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு தாமோதரம்பிள்ளை அவர்கள் 08-05-2012 செவ்வாய்கிழமை அன்று கல்வியங்காட்டில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு, திருமதி சிவகுரு தம்பதிகளின் அன்பு மகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தனநாயகம், காலஞ்சென்றவர்களான தில்லைநாயகி, ஏகாம்பரம், ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
கிரிஜா, காலஞ்சென்ற மதுரராணி, ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திரகலா(இலங்கை), சந்திரகாந்தன்(சுவிஸ்), சந்திரலதா(பிரான்ஸ்), சந்திரமோகன்(இலண்டன்), சந்திரவதனா(இலங்கை), சந்திரபாலன்(இந்தியா), சந்திரபாமா(இந்தியா), சந்திரபிரியா(இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
சிவகுமாரன்(இலங்கை), ஜெகதீஸ்வரன்(பிரான்ஸ்), ரமேஷ்(இலங்கை), கல்யாணி(சுவிஸ்), கோனிஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஜீவ், கண்ணன், விக்னேஸ்வரன், ஹரீஸ், யதீஸ், கிசான், அக்சயன், லசிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரது ஈமக்கிரியைகள் 12-05-2012 சனிக்கிழமை அன்று கல்வியங்காட்டில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சந்திரகாந்தன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41433558735
சந்திரமோகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447553730452
சந்திரலதா — பிரான்ஸ்
தொலைபேசி: +33148378298
சந்திரவதனா — இலங்கை
செல்லிடப்பேசி: +94773246857
சந்திரபாலன் — இந்தியா
தொலைபேசி: +919884588192
திரு அவுஸ்தின் திரவியாராசா
பிறப்பு : 10 ஏப்ரல் 1933 — இறப்பு : 29 ஏப்ரல் 2012
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவுஸ்தின் திரவியாராசா அவர்கள் 29-04-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வரப்பிரகாசம் சுசனா தம்பதிகளின் அன்பு மகனும்,
திரவியாராசா நேசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான மெஞ்சினோர், செல்லம் மற்றும் செல்லார், ஜெசுரட்டிணம், பிலசாம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பெனடிற், டென்சி, றாஜினி(பிரான்ஸ்), லோசினி, றச்சினி, சுவாசினி, சுபாசினி, றோசனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருள்நேசன்(பிரான்ஸ்), றச்சன்(இத்தாலி), காலஞ்சென்ற அன்ரன் மற்றும் இலங்கிரன், றங்கன், பிர்ரார்தாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யுஸ்ரெலா, ராஜி, கிறிஸ்ரெலா, நிஸ்ரெலா, ஜெனுஸ்ரெலா(பிரான்ஸ்), அனிஸ்ரெலா, அனுஜான், வினேஜான், அனுசியா, வினுஜயா, சனுஜா, சனுயான், நிறேயா, கஜேன், அனிஸ்ரான், ஜெறாம் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அனுஸ்கா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-05-2012 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
அருள்நேசன்(பாலா)
தொடர்புகளுக்கு
அருள்நேசன்(பாலா) — பிரான்ஸ்
தொலைபேசி: +33561764581 begin_of_the_skype_highlighting +33561764581 end_of_the_skype_highlighting
செல்லிடப்பேசி: +33626852364 begin_of_the_skype_highlighting +33626852364 end_of_the_skype_highlighting
இளங்கிரன் — இலங்கை
தொலைபேசி: +94214919063 begin_of_the_skype_highlighting +94214919063 end_of_the_skype_highlighting
திரு வேலுப்பிள்ளை நடராஜா
(பாலசுந்தரம்)
அன்னை மடியில் : 12 ஏப்ரல் 1927 — ஆண்டவன் அடியில் : 22 ஏப்ரல் 2012
மண்டைதீவைப் பிறப்பிடமாகாவும், சுவிஸ் Montreux வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நடராஜா அவர்கள் 22-04-2012 ஞாயிற்றுக்கிழமை அன்ற இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஏரம்பழூர்த்தி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலேந்திரா(ராசன் – சுவிஸ்), காலஞ்சென்ற இராஜேந்திரா(இந்தியா), காலஞ்சென்ற மகோந்திரா(மோகன்), ரஜனி(சுவிஸ்), மாலினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வியாகரத்தினம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற தருமராஜா, செல்வமலர்(இலங்கை), சோமசுந்தரம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கௌரி(சுவிஸ்), ஞானேஸ்வரன்(சுவிஸ்), கிருபாநிதி(கனடா) அகியோரின் பாசமிகு மாமனாரும்,
பாரிஜா, பவுத்திரா, நிசாந்தன், நிசாயினி, நிதுஐன், ஆபிராமி, திருமுருகன், திருக்குமரன், திருஅழகன், சிவகாமி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 23/04/2012 — 08:00 பி.ப
முகவரி: AV. Rambert Salle du Temple de Clarens 1815 Clarens
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 24/04/2012, 12:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: AV. Rambert Salle du Temple de Clarens 1815 Clarens
கிரியை
திகதி: புதன்கிழமை 25/04/2012, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: AV. Rambert Salle du Temple de Clarens 1815 Clarens
தகனம்
திகதி: புதன்கிழமை 25/04/2012, 03:00 பி.ப
முகவரி: AV. Rambert Salle du Temple de Clarens 1815 Clarens
தொடர்புகளுக்கு
பாலேந்திரா(ராசன் – மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41219612589
செல்லிடப்பேசி: +41798632894
ஞானேஸ்வரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41447800146
செல்லிடப்பேசி: +41764453182
கிருபாநிதி — கனடா
செல்லிடப்பேசி: +16478529919
திரு பொன்னம்பலம் சிவமணி (சமாதா நீதவான்)
(உரிமையாளர் சுனிதா ஸ்ரோர்ஸ், வர்த்தகர் மாணிக்கம் பிறதேர்ஸ் மணி மாக்கட் – கொழும்பு)
இறப்பு : 26 மார்ச் 2012
வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், மண்டைதீவைத் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவமணி அவர்கள் 26-03-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், புவனேஸ்வரி(வேலணை) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசம்பு, கனகம்மா(மண்டைதீவு) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சந்திரவதனா(நிர்மலா – ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
விவேக்கா அவர்களின் அன்புத் தந்தையும்,
மாசிலாமணி (கனடா – முன்னாள் தலைவர் ப.நோ.கூ. சங்கம், வேலணை), நடனசிகாமணி(வேலணை), நடராஜாமணி(காலி), புஸ்பமாலா(கனடா), பிரபுசிகாமணி(கனடா), கலையரசி(கனடா), மாதினியார்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காஞ்சனமாலா(கனடா), சிவகலை(வெள்ளவத்தை), ஞானசொரூபி, சுப்பிரமணியம்(கனடா), குகாநந்தி(கனடா), ஞானேஸ்வரன்(கனடா), விஜயன்(கனடா), மற்றும் மணி(யாழ்), மலர்(யாழ்), தவநாயகி(யாழ்), உதயன்(இத்தாலி), மோகன்(சுவிஸ்), உசா(சுவிஸ்), கண்ணன்(லண்டன்), ஆனந்தி(லண்டன்), பாலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-03-2012 வெள்ளிக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் கனகாபுரி 6ம் வட்டாரம், மண்டைதீவு என்ற முகவரியில் நடைபெற்று, 11:00 மணியளவில் வேலணை மேற்கில் பார்வைக்கு வைக்கப்பட்டு, மாலை 4:00 மணியளவில் வேலணை மேற்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரவீந்திரன் – உஷா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41526248475
செல்லிடப்பேசி: +41762411158
நடனசிகாமணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94752082636
உதயன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777491939
பிரபு — கனடா
தொலைபேசி: +14168222610
விஜயன் — கனடா
தொலைபேசி: +14168870125
இராமநாதன் கனகநாதன் அவர்கள்
மண்ணில் : 7 ஒக்ரோபர் 1974 – விண்ணில் : 28 டிசெம்பர் 2011
மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் அருள்விழி அவர்கள் 28-12-2011 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசரெத்தினம், நேசமணி தம்பதிகளின் அன்பு மகளும், செல்வரத்தினம், தனலட்சுமி(ஜேர்மனி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மனோகரன்(இளங்கோ) அவர்களின் அன்பு மனைவியும்,
லாவண்யா, அட்ஷயா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வேல்விழி, மலர்விழி, பரதன், பரணிகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தவநேய செல்வன் – வாசுகி(ஜேர்மனி), சாந்தினி – காலஞ்சென்ற சத்தியானந்தன்(ஜேர்மனி) மற்றும் சிறீரஞ்சன் – சுகுணா(லண்டன்), ரஞ்சன் – கேதீஸ்வரி(பிரான்ஸ்), கோகுலராஜா, சுதாகர், சிந்துஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பி.ப 2:00 மணிமுதல் பி.ப 3:00 மணிவரையில் Groupe Hospitalier Pitie – Salpetriers 50/52 BD vincent auriol Paris 75651 CEDEX 13 ல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது, ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். Train route – Metro ligne 6 station chevaleret et ligne 5 saint marcel.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனோ(இளங்கோ) – பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751054486 பாலன் – இலங்கை
செல்லிடப்பேசி: +94779905269 பரதன் – இந்தியா
செல்லிடப்பேசி: +919840631766
ரஞ்சன்(மைத்துனர்) – பிரான்ஸ் +
செல்லிடப்பேசி: +33699301769
பொன்னையா சுந்தரலிங்கம் (சீனன்)
அவர்கள்
புங்குடுதீவு 07, ஊரதீவைப் பிறப்பிடமாகவும், 99 பிறவுண் வீதி, கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சுந்தரலிங்கம் 23.12.2011 நேற்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னையா மற்றும் அன்னபூரணம் அவர்களின் மூத்த மகனும்,
மண்டைதீவைச்சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கனகம்மா தம்பதியரின் மருமகனும்
நடனேஸ்வரியின் அன்புக் கணவரும், பாலாம்பிகை, கமலாம்பிகை, சுந்தராம்பாள், புதுமைவேலன், சுபத்திரா (இந்தியா), சுமேந்திராதேவி, காலஞ்சென்ற சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
தருமலிங்கம், தங்கராசா, ஆலாலசுந்தரம், ஸ்ரீதர்(இந்தியா), சிவலோகநாதன்
மண்டைதீவைச்சேர்ந்த காலஞ்சென்றவர்களான உமாபதிப்பிள்ளை,உலகேஸ்வரி மற்றும் விஐயலட்சுமி(கனடா),காந்தமலர்(கனடா)ஆகியோரின் மைத்துனரும்
புஸ்பலதா மற்றும் காலஞ்சென்ற அருளானந்தம் மற்றும் தருமலிங்கம்(கனடா), வினாயகரத்தினம்(கனடா),ஆகியோரின் சகலனும்ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 24.12.2011 இன்று பிற்பகல் 3 மணி யளவில் 185, கில்லர் லேன், கஸ்தூரியார் வீதியில் உள்ள இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பையன்மணல் இந்து மயானத்ளதிற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
185, கில்லர் லேன்,கஸ்தூரியார் வீதி, தகவல்: குடும்பத்தினர்.
யாழ்ப்பாணம்.
009477 8689925
நடராசா ஞானலிங்கம் அவர்கள்

செல்லத்தம்பி தருமராசா அவர்கள்
மண்டைதீவு 2ம் வட்டாரத்த சேர்ந்த செல்லத்தம்பி தருமராசா அவர்கள் 27.11.2011 இன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.
திரு.ஆறுமுகம் தில்லைநேசன்(ஈசன்) அவர்கள்
12 ஆம் வட்டாரம்,புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், குளியாப்பிட்டி மற்றும் பெரேரா லேன், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் தில்லைநேசன்(ஈசன்) அவர்கள் 05.11.2011-சனிக்கிழமையன்று இறைபதமடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் (பிரபல வர்த்தகர்,குளியாப்பிட்டி) மற்றும் சறோஜினி (கனடா)தம்பதியினரின் அன்பு மகனும்,
02 ஆம் வட்டாரம்,மண்டைதீவைச் சேர்ந்த தர்மலிங்கம்-விஜயலெட்சுமி (கனடா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ரஜனியின் பாசமிகு கணவரும்,
அசோக்ரமணா,பிருத்வி(மாணவர்கள்,கொ.இந்துக்கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ் சென்ற இராசலட்சுமி மற்றும் கலைநேசன்(குளியாப்பிட்டி),கோபாலகிருஸ்ணன்(கனடா), இராதாகிருஸ்ணன்(கனடா), விஜயலட்சுமி(கொழும்பு), சிவநேசன்(குளியாப்பிட்டி), நாகேஸ்வரி(கனடா), ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ரமேசன்(ஜேர்மனி), சபேசன்(கனடா), மகேசன்(ஜேர்மனி), ரமணி(கனடா), மகாலிங்கம், நளினி, அருள்மொழி, றோகினி, விக்னேஸ்வரன், கிரிதரன், தரணி ஆகியோரின் மைத்துனரும்,
சிவகுமார்(கனடா), மஞ்சுளாநிதி(கனடா) ஆகியோரின் சகலனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07.11.2011-திங்கட்கிழமை இல:63, பெரேரா லேன்,வெள்ளவத்தையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று, பிற்பகல் 02.00 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக தெகிவளை கல்கிசை பொதுமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்,
குடும்பத்தினர்.
தொலைபேசி இலக்கம்:-0779019104.
பெரேரா லேன்,வெள்ளவத்தை,
கொழும்பு-06
நாகேஸ்வரி(கலா-கனடா)-சகோதரி:-9059155977
சபேசன்(கனடா)-மைத்துனர்:-4168499284
மண்டைதீவு 6 ம் வட்டாரத்தை சேர்ந்த ஆசைப்பிள்ளை பூபதி அவர்கள் இன்று 20.10.2011 இறைவனடி சேர்ந்து விட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலு விசாளாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், ஆசைப்பிள்ளையின் பாசமிகு மனைவியும், நாகலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,தேவராசா, ஸ்ரீ காந்தராசா, திலகராசா, திருவானந்தராசா, ஜெயகுணராணி, ஸ்ரீ காந்தராணி, ஆகியோரின் அன்புதாயும் ஆவார்திருமதி செல்லையா இராசம்மாவின் சகோதரியும், அமலாதேவி, நித்தியானந்தநாயகி, சந்திரவதனி, குணபாலசிங்கம், ஞானசேகரன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை வெள்ளிக்கிழமை (21.10.2011) பிற்பகல் ஒரு மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்றுத் தகனக் கிரியைகளுக்காகப் பூதவுடல் மண்டைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்னாரின் குடும்பத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

அமரரவர்கள் காலஞ்சென்ற இராமலிங்கம் மங்களம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவஞானசுந்தரத்தின் அன்பு மனைவியும் சிவசேகரம், ஞானசேகரம், சிவராகினி, பத்மா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,வசந்தா, திருலோகநாயகி (பொற்சிலை), வசந்தகுமார், ராம்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும், மென்சிபாரதா, ரூபின் பிரகாஷி, விஜித்பரத், விஜித் சரண்யா, லதாஜினி, ரூபினி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.அமரரவர்களின் இறுதிக் கிரியைகள் புதன்கிழமை (12.10.2011) காலை 10 மணியளவில் அமரரவர்களின்இல்லத்தில் நடைபெற்றுப் பூதவுடல் தகனக் கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளமாறு கேட்டுக் கொள்கின்றோம்.தகவல்,
குடும்பத்தினர்.359/34, நல்லக்சுமி அவெனியூ,
நல்லூர்.

அன்னார் காலஞ்சென்ற கனகசபை மங்கயற்கரசி தம்பதியரின் அன்புமகனும், கோசலாவின் அன்புக்கணவரும், ஜெயலட்சுமி,சண்முகராசா-கனகசபாவதி(அவுஸ்ரேலியா) ,பரமேஸ்வரன், சிறிகந்தலட்சுமி , ஆகியோரின் பாசமிகு சகோதரனும் , மாணிக்கவாசகர், ஜெயபாலேஸ்வரி,
காலஞ்சென்ற லலிதாதேவி ஆகியோரின் மைத்துனரும் ,
சுதாகர், தற்சுதன், கஜேந்த் , மனோசங்கர் , ஆகியோரின் மாமனாரும்,
வரதராஜன், உதயராஜன், தவபாலினி, தவராஜன், விமலராஜன்,
காலஞ்சென்றவர்களான பிரதீபன், தர்சினி ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை வியாழக்கிழமை 13/10/2011, 12:00 பி.ப
முகவரி: Krematorium Ruhleben, Am Haim 13597 Berlin, Germany எனும் இடத்தில் நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.
தொடர்புகளுக்கு
– — ஜெர்மனி
தொலைபேசி: +493075563307
– — ஜெர்மனி
தொலைபேசி: +4917621888215
– — ஜெர்மனி
தொலைபேசி: +491763170177
தகவல்:
குடும்பத்தினர்
0775961456
பொன்னையா வீதி,
கொக்குவில் மேற்கு.

அன்னார் காலம் சென்றவர்களாகிய சிவஞானம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் காலம் சென்ற நவமணி அவர்களின் துணைவியாரும் ,காலம் சென்ற அப்பாசியர் பாக்கியத்தின் மருமகளும் ஆவார்.
நவமேனன் (கனடா) சியாமினி (இலங்கை) வசந்தினி (கனடா) உஷாநந்தினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் சுகுணகுமாரி, தயானந்தன், றமேஸ் அகிலன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், நவஜீவன், லக் ஷகா, ஜெயபிரவீன், அக் ஷயன்,கஸ்மிதன், சஷ்மிதா, அபிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், செல்வநாயகம், சிதம்பரநாதன்,செல்வக்குமார், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச்சகோதரியும், ராமசந்திரன், சுப்பிரமணியம்,ஐஸ்வர்யா,தையல்நாயகி, நவநீதகல்யாணி, தையல்நாயகி (பவளம்)சந்திரமதி, ஸ்ரீரதிவதனா ஆகியோரின் மைத்தினியும், யசோ, ராசன்,விஜயன் காலம்சென்ற ஜீவகுமார் (ஜீவா சுவிஸ்) யமுனா, ஜெயா, சுகுணா, பகீரதன், பவாணி, வசந்தா, நந்தா, றாஜி, மதி, மணி, கலா, சிவா, தீபன், பிரியா, திவ்வியா, ஆகியோரின் அத்தையும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் வியாழக்கிழமை 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்
தொடர்புகளுக்கு
கனடா (514) 345 -9762.இலங்கை 0094 77-6626095.
தகவல்
குடும்பத்தினர்
சுந்தரலிங்கம்- 001415 332-3797.செல்வக்குமார்- 16473 460758திருநாவுக்கரசு-001514 685 3612 (montreal)

நாங்கள் குடியிருந்த கோவில்
எங்கள் இல்லத்தைவிட்டு குடிபெயர்ந்து
மாதம் ஒன்றாகிவிட்டது!
எங்கள் தெய்வத்தின் முடி தரை சாய்ந்து
நாட்கள் முப்பதைக் கடந்துவிட்டது!விண்கண்ட தெய்வமெல்லாம் – பெற்ற
தாய்க்குப் பின்தானே அம்மா!
கண்கண்ட முதற் கடவுள்
தாயே நீங்கள் தானே அம்மா!
எங்கள் நினைவுகாலம் வரை
எங்கள் நினைவுகளில், அம்மா நீங்கள்தான்
எங்களுக்குத் தெரியும் – அங்கும்
உங்கள் நினைவுகளிலும், நாங்கள் தானென்று¨!!
தங்களின் ஆத்மா சாந்திக்காய் சித்தி விநாயகன்
திருவேன்காட்டானை தினமும் நிந்தித்த வண்ணம்
வாழும் உங்கள்.
கணவர் பிள்ளைகள் மருமக்கள் பேரபிள்ளைகள் பூட்டபிள்ளைகள்தகவல் குடும்பத்தினர்

மண்டைதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், யாழ் கொக்குவிலை தற்கலிகா வதிவிடமாகவும் கொண்ட அன்னம்மா சண்முகலிங்கம் அவர்கள் 07.08.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா, யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேச, சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,சண்முகலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியாரும்,
காலஞ்சென்ற இரத்தினம், பவளம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குமாரலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற சிறிதரன், சச்சிதானந்தன்(சின்னவன் – சுவிஸ்), கலாநிதி(சுவிஸ்), உருத்திரா(இலங்கை), சாந்தலிங்கம்(சுவிஸ்), வசந்தகுமாரி(கனடா), இராசகுமாரி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மலர்விழி, சிவநாயகி, காஞ்சனா, கந்தலிங்கம், தருமரத்தினம், சர்மினி, நாகராசா, மோகனபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தம்பிஐயா, காலஞ்சென்ற மனோன்மணி, காலஞ்சென்ற கலா, அன்னைபூபதி சிவப்பிரகாசம் ஆகியோரின் மைத்துனியும்,
ரதீஸ்வரன், தர்சன், விருத்திகா, தனுசன், சுலக்சன், சிவதரணி(வித்யா), அஜந்தா, அபிநயா, அனுசியன், அபர்ணன், கஜேந்தினி(சாளினி), பிரதீபன்(தீபன்), கஜீபன், ஜெயலக்சன், பரத், சுவேதா, நர்த்தகா, நாகருபன், துர்க்கா, மோனிசன், ஜோதிசா, ராஜ்குமார் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மோவிகா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் தகனகிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணவர் சண்முகலிங்கம் — இலங்கை
தொலைபேசி: +94213205318
குமாரலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94750497922
சச்சிதானந்தன்(சின்னவன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41416301168
கலாநிதி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41614816558
உருத்திரா — இலங்கை
தொலைபேசி: +94112385143
சாந்தலிங்கம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319713573
வசந்தகுமாரி — கனடா
தொலைபேசி: +15147384874
இராஜகுமாரி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41629224489
மண்டைதீவு 8 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடா ரொறண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் மல்லிகாதேவி அவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான சிற்றம்பலம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும் மகாலிங்கத்தின் அன்பு மனைவியும் கஜனின் (கனடா )பாசமிகு தாயாரும், பாலசிங்கம் (திருநாமசுந்தரம் இலங்கை ) வடிவாம்பிகை (இலங்கை) ஜெயசிங்கம் (கனடா ) நேரு (கனடா )சந்திராதேவி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், ரகுபதி (இலங்கை) தயாரஞ்சினி (கனடா) ரஞ்சி (கனடா) ஆகியோரின் மைத்தினியும், லக்சன், சோஜனா, கம்சிகா, முகிலா, ஜேவிதன், ஆகியோரின் அருமை மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20.07.2011 புதன்கிழமை 4164 SHEPPARD AVENUE EAST இல் அமைந்துள்ள OGDEN FUNERAL HOMES இல் மாலை 5.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு 21.07. 2011 வியாழக்கிழமை காலை 08.00 முதல்10.00 வரை ஈமக்கிரியைகள் நடைபற்று 635 PARLIMENT ST இல் அமைந்துள்ள CHAPEL OF ST JAME மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுகொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்.
ஜெயசிங்கம்:-001416 287 9559, 001416 276 0083.
நேரு:-001416 430 0692, 001416 894 4284.
கஜன்(மகன்):-001647 832 3443.
பாலசிங்கம்:-0094 77966 1013.
ரகுபதி:-0094 77376 5857.
நினைவஞ்சலி >> அமரர் வேலுப்பிள்ளை செல்லாச்சி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|

திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட
தம்பியப்பா செல்லாச்சி அவர்கள் 22 .02 .2011 அன்று
சிவபதம் அடைந்துவிட்டார்.அன்னார் காலம்சென்றவர்களான சரவணமுத்து, பொன்னம்மா ஆகியோரின் அன்பு மகளும்
காலம்சென்றவர்களான திரு திருமதி செல்லத்தம்பியின்
அன்பு மருமகளும் ஆவார்.
அன்னார் காலம்சென்ற தம்பியப்பா அவர்களின் அன்பு மனைவியும், மகாலக்சுமி,இராசமணி
காலம்சென்றவர்களான நடராசா,பரமேஸ்வரி,மற்றும் நாகலக்சுமி,தியாகராசா(கனடா)
இரத்தினபூபதி,கனகராசா(s s o யாழ் கச்சேரி)ஆகியோரின் அன்புத்தாயாரும்,
காலம்சென்றவர்களான தில்லைநாதன்,மகேந்திரராசா,
மற்றும் தருமலிங்கம்,லீலாவதி,வன்னியசிங்கம்
ஜெயா(கனடா),வைதேகி(ஆசிரியை முத்துத்தம்பி மகாவித்தியாலம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலம்சென்றவர்களான கந்தையா,செல்லத்துரை,சின்னையா,மாணிக்கம்,மற்றும் இராசம்மா ஆகியோரின்
அன்பு சகோதரியும், காலம்சென்றவர்களான நாகம்மா,கனகசபை,தம்பியையா,இராசம்,ஆகியோரின் மைத்தினியும் ஆவார்.
ராணி,மேனகா,ஜெயக்குமார்,தயா,அப்பன்,கண்ணன்,தேவன்,
நந்தன்,ஆனந்தி,நிவியந்தி,குட்டி,கஜன்,சியாமளா,தீபன்,
செந்தில்,சஞ்சிவன்,தனு,தரணியா,சோபிதன்,அபி,அஜீ, ஆகியோரின் அன்பு பேத்தியுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 23 .02 .2011 அன்று நடைபெற்று திருநெல்வேலி இந்துமைதானத்தில் அடக்கம்
செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர்கள்,நண்பர்கள்
இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகின்றோம்.
தகவல் : கனகராசா: 0094 212221986 தியாகராசா : 001905 2728895.
கணபதிப்பிள்ளை கனகசபை
மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மல்லாவியை வதிவிடமாகவும், தற்பொழுது வவுனியாவில் வசித்து வந்தவருமான கணபதிப்பிள்ளை கனகசபை 05 .02 .2011 அன்று காலமாகி விட்டார்.
அன்னார் காலம் சென்றவர்களான கணபதிபிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான சின்னத்துரை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், ஈஸ்வரியின் அன்புக் கணவரும், யாதவன்,(U.K) கேசவன்,(U.K) ராகவன் (U.K) ஆகியோரின் பாசமிகு தந்தையும், வினாயகரத்தினம்(Canada) மாகுலம், தையல்நாயகி, காலம் சென்ற ராஜேஸ்வரியின் அன்புச் சகோதரனும், காலம் சென்றவர்களான சரஸ்வதி, மகேஸ்வரி, ராஜேஸ்வரி, மற்றும் பாலசுப்ரமணியம், பரமேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் சிவகுமாரி,(U.K) கணேசினி,(U.K) ஜீவரூபி(U.K) ஆகியோரின் அன்பு மாமனாரும் அஸ்வினின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06 .02 .2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் 254 பண்டாரிக்குளம் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று தட்சனாக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
94242223770
442086832886

திருமதி நீலாம்பிகை சுந்தரலிங்கம் அவர்கள்

இவர் காலஞ்சென்றவர்களான திருநாயகம்(செல்ல மாணிக்கம்),சபாபதிப்பிள்ளை (ராசதுரை), ஆகியோரின் அன் புச் சகோதரியும் சங்குவதி, செல்லம்மா, விசுவநாதன் ஆகியோரின் மைத்துனியும் தில்லம்மாவின் சகலியும்,ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (31.01.2011) திங்கட்கிழமை முற்பகல் 11மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக திருநெல்வேலி பாற்பண்ணை இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்
துயர்பகிருகின்றோம்
மண்டைதீவு 7 ம் வட்டாரத்தை சேர்ந்த திரு.காசிநாதர் சின்னதுரை அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
துயர்பகிர்வு
மண்டைதீவு 7 ம் வட்டாரத்தை சேர்ந்த காசிநாதர் சின்னத்துரை
அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும்
துயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய
இறைஅருள் வேண்டுகின்றோம் .
அ .ஸ்ரீ ரவி
குடும்பம் பிரான்ஸ்.
காசிநாதர் சின்னதுரை அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம் அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும் துயர்
பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இயற்கை அன்னையை வேண்டுகின்றோம்.
ஜெயம் குடும்பம்
சுவீஸ்
திருமதி ஆறுமுகம் சிவபாக்கியம் அவர்களின் மரணச்செய்தியை அறிந்தோம் அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும் துயர்
பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இயற்கை அன்னையை வேண்டுகின்றோம்.
ஜெயம் குடும்பம்
சுவீஸ்
துயர்பகிருகின்றோம்
திருமதி . கணநாதபிள்ளை செல்லம்மா அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் சார்ந்த குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
துயர்பகிருகின்றோம்
திரு.கிருஸ்ணபிள்ளை சுந்தரலிங்கம் அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் சார்ந்த குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
துயர்பகிருகின்றோம்
திருமதி இராமசாமி விமலாதேவிஅவர்களின் மரணசெய்தி அறிந்தோம்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் சார்ந்த குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
துயர்பகிருகின்றோம்
திருமதி வேலுப்பிள்ளை செல்லாச்சி அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் சார்ந்த குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
துயர்பகிர்வு
மண்டைதீவு 4 ம் வட்டாரத்தை சேர்ந்த திருமதி வேலுப்பிள்ளை செல்லாச்சி
அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும்
துயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய
இறைஅருள் வேண்டுகின்றோம் .
அ .ஸ்ரீ ரவி
குடும்பம் பிரான்ஸ்.
மண்டைதீவு 4 ம் வட்டாரத்தை சேர்ந்த திருமதி வேலுப்பிள்ளை செல்லாச்சி
அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம் அவரதுபிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும் துயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இயற்கை அன்னையை வேண்டுகின்றோம்.
ஜெயம் குடும்பம்
சுவீஸ்
துயர்பகிருகின்றோம்
திரு தனிநாயகம் ஜீவரட்ணம் அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் சார்ந்த குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
வாழப்பிறந்த வண்ணக் குலவிளக்கே
வாடிய மலராக வீழ்ந்ததும் ஏனோ…
செல்வி கனகரத்தினம் பத்மினிமாலா அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம்! அவரதுபிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும் துயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இயற்கை அன்னையை வேண்டுகின்றோம்.
ஜெயம் குடும்பம்
சுவீஸ்.
துயர்பகிருகின்றோம்
செல்வி கனகரெத்தினம் பத்மினிமாலா
அவர்களின் மரணசெய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தோம்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம் .
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
செல்லையா தில்லைநாதன்அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம்! அவரதுபிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும் துயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இயற்கை அன்னையை வேண்டுகின்றோம்.
ஜெயம் குடும்பம்.
சுவீஸ்
மண்டைதீவு 1 ம் வட்டாரத்தை சேர்ந்த செல்லையா தில்லைநாதன்
அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த கவலையையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம் .
மண்டைதீவு மக்கள் ஒன்றியம் (கனடா)
துயர் பகிர்ந்து கொள்கின்றோம்
திரு செல்லையா தில்லைநாதன்
அவர்களின் மரணசெய்தி அறிந்து வேதனை அடைந்தோம்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம் .
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
துயர் பகிர்ந்து கொள்கின்றோம்
திருமதி அன்னலெட்சுமி கணேசன்

திருமதி உலகேஸ்வரி அருளானந்தம்
அவர்களின் மரணசெய்தி அறிந்து வேதனை அடைந்தோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம் .
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
துயர் பகிர்ந்து கொள்கின்றோம்
திரு சதாசிவம் தவபாலநாதன்

திரு.பேதுருப்பிள்ளை கிறகோரி(செல்லத்துரை ) அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஆண்டவரை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது அஞ்சலியையும் அவர் சார்ந்த குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்தஅனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
துயர்பகிருகின்றோம்
திரு.செல்வராசா அந்தோனிப்பிள்ளை (மனோகரன்) அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஆண்டவரை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது அஞ்சலியையும் அவர் சார்ந்த குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்தஅனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
திருமதி பதுமநிதி அருணாசலம்
அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஆண்டவரை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது அஞ்சலியையும் அவர் சார்ந்த குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்தஅனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
துயர்பகிர்வு
மண்டைதீவு 1 ம் வட்டாரத்தை சேர்ந்த திருமதி பதுமநிதி அருணாசலம்
அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும்
துயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய
இறைஅருள் வேண்டுகின்றோம் .
அ .ஸ்ரீ ரவி
குடும்பம் பிரான்ஸ்.
வணக்ம் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் .
எமது தாயார் அருளானந்தம் உலகேஸ்வரி அவர்களின்
பிரிவுச்செய்திதன்னை உறவுகளும் நண்பர்களும்
அறியும் வகைசெய்த தீவகனுக்கும் ,மண்டைதீவு ,சீ,ஏச்சுக்கும்
மனமுகந்த நன்றிகளை குடும்பத்தோர் சேர்ந்து தெரிவிப்பதோடு
இந்த ஊடகங்களின் ஊடாக துயர் பகிர்ந்தும்
இறைஅருள் வேண்டியும் நின்ற உறவுகளுக்கும் நண்பர்களுக்கும்
குடும்பத்தோர் இணைந்து நன்றிகளை நவில்கின்றோம் .
நன்றி நன்றி நன்றி .
துயர் பகிர்ந்து கொள்கின்றோம்
திரு கந்தையா அமிர்தலிங்கம் (ஆனந்தன்)
அவர்களின் மரணசெய்தி அறிந்து வேதனை அடைந்தோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம் .
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
துயர்பகிர்வு
மண்டைதீவு ம் 5வட்டாரத்தை சேர்ந்த கந்தையா அமிர்தலிங்கம் (ஆனந்தன்)
அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும்
துயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய
இறைஅருள் வேண்டுகின்றோம் .
அ .ஸ்ரீ ரவி
குடும்பம் பிரான்ஸ்
துயர் பகிர்ந்து கொள்கின்றோம்
திரு வேலுப்பிள்ளை உமாபதி
அவர்களின் மரணசெய்தி அறிந்து வேதனை அடைந்தோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்.
துயர் பகிர்ந்து கொள்கின்றோம்
திருமதி நீலாம்பிகை சுந்தரலிங்கம்
அவர்களின் மரணசெய்தி அறிந்து வேதனை அடைந்தோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
துயர் பகிர்ந்து கொள்கின்றோம்
செல்வி கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி (நேசம்)
அவர்களின் மரணசெய்தி அறிந்து வேதனை அடைந்தோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
துயர் பகிர்ந்து கொள்கின்றோம்
திருமதி சிறீகாந்தராஜா பராசக்தி
அவர்களின் மரணசெய்தி அறிந்து வேதனை அடைந்தோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
துயர்பகிர்வு
மண்டைதீவு 6 ம் வட்டாரத்தை சேர்ந்த திருமதி நீலாம்பிகை சுந்தரலிங்கம்
அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும்
துயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய
இறைஅருள் வேண்டுகின்றோம் .
அ .ஸ்ரீ ரவி
குடும்பம் பிரான்ஸ்.
துயர்பகிர்வு
மண்டைதீவு 6 ம் வட்டாரத்தை சேர்ந்த செல்வி கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி (நேசம்)
அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும்
துயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய
இறைஅருள் வேண்டுகின்றோம் .
அ .ஸ்ரீ ரவி
குடும்பம் பிரான்ஸ்.
துயர்பகிர்வு
மண்டைதீவு 2 ம் வட்டாரத்தை சேர்ந்த திருமதி சிறீகாந்தராஜா பராசக்தி
அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும்
துயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய
இறைஅருள் வேண்டுகின்றோம் .
அ .ஸ்ரீ ரவி
குடும்பம் பிரான்ஸ்.
துயர் பகிர்ந்து கொள்கின்றோம்
கந்தையா பொன்னுத்துரை
அவர்களின் மரணசெய்தி அறிந்து வேதனை அடைந்தோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
துயர் பகிர்ந்து கொள்கின்றோம்
செல்வரட்ணம் தர்மகுணசிங்கம் (தருமன்)
அவர்களின் மரணசெய்தி அறிந்து வேதனை அடைந்தோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
I saw too late information.very soory Fam,Elanko by Fam,Kones
very sorry for fam.Elanko with fam.Kones
துயர்பகிர்வு
கந்தையா பொன்னுத்துரை
அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும்
துயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய
இறைஅருள் வேண்டுகின்றோம் .
அ .ஸ்ரீ ரவி
குடும்பம் பிரான்ஸ்.
துயர்பகிர்வு
மண்டைதீவு 8 ம் வட்டாரத்தை சேர்ந்த செல்வரட்ணம் தர்மகுணசிங்கம் (தருமன்)
அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும்
துயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய
இறைஅருள் வேண்டுகின்றோம் .
அ .ஸ்ரீ ரவி
குடும்பம் பிரான்ஸ்.
துயர்பகிர்வு
மண்டைதீவு 6 ம் வட்டாரத்தை சேர்ந்த கணபதிப்பிள்ளை கனகசபை
அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும்
துயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய
இறைஅருள் வேண்டுகின்றோம் .
அ .ஸ்ரீ ரவி
குடும்பம் பிரான்ஸ்.
துயர் பகிர்ந்து கொள்கின்றோம்
கணபதிப்பிள்ளை கனகசபை
அவர்களின் மரணசெய்தி அறிந்து வேதனை அடைந்தோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
துயர் பகிர்ந்து கொள்கின்றோம்
தம்பியப்பா செல்லாச்சி

மண்டைதீவு 2 ம் வட்டாரத்தை சேர்ந்த தம்பியப்பா செல்லாச்சி
அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும்
துயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய
இறைஅருள் வேண்டுகின்றோம் .
அ .ஸ்ரீ ரவி
குடும்பம் பிரான்ஸ்.
துயர்பகிருகின்றோம்
மண்டைதீவு 8 ம் வட்டாரத்தை சேர்ந்த மகாலிங்கம் மல்லிகாதேவி அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
துயர்பகிருகின்றோம்
மண்டைதீவு 6 ம் வட்டாரத்தை சேர்ந்த கண்ணதாசன் கிருஷ்ணரூபன் அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
துயர் பகிர்ந்து கொள்கின்றோம்
கனகசபை மதியழகன் (மதி)
அவர்களின் மரணசெய்தி அறிந்து வேதனை அடைந்தோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
துயர்பகிர்வு
மண்டைதீவு 1ம் வட்டாரத்தை சேர்ந்த கனகசபை மதியழகன் (திலகன்)
அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும்
துயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய
இறைஅருள் வேண்டுகின்றோம் .
அ .ஸ்ரீ ரவி
குடும்பம் பிரான்ஸ்.
துயர் பகிர்ந்து கொள்கின்றோம்
ஆசைப்பிள்ளை பூபதி
அவர்களின் மரணசெய்தி அறிந்து வேதனை அடைந்தோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
துயர் பகிர்ந்து கொள்கின்றோம்
திரு.ஆறுமுகம் தில்லைநேசன்(ஈசன்)
அவர்களின் மரணசெய்தி அறிந்து வேதனை அடைந்தோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்.
துயர்பகிர்வு
மண்டைதீவு 6ம் வட்டாரத்தை சேர்ந்த சிவஞானசுந்தரம் நேசமணி
அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும்
துயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய
இறைஅருள் வேண்டுகின்றோம் .
அ .ஸ்ரீ ரவி
குடும்பம் பிரான்ஸ்.
பதில்
மண்டைதீவு 2ம் வட்டாரத்த சேர்ந்த செல்லத்தம்பி தருமராசா அவர்கள் 27.11.2011 இன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.
அவர்களின் மரணசெய்தி அறிந்து வேதனை அடைந்தோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்.
துயர்பகிருகின்றோம்
மண்டைதீவு 6 ம் வட்டாரத்தை சேர்ந்த நடராசா ஞானலிங்கம் அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
எங்கள் சீனியாம்மாவின் அத்மா சாந்தி ஆடையா இறைவனே வணன்குக்ரன்
லண்டன் கௌரி குடும்பம்
துயர்பகிருகின்றோம்
மண்டைதீவு 6 ம் வட்டாரத்தை சேர்ந்த சிவகுரு தாமோதரம்பிள்ளை அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்