• மே 2023
  தி செ பு விய வெ ஞா
  1234567
  891011121314
  15161718192021
  22232425262728
  293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,697 hits
 • சகோதர இணையங்கள்

தொடர்புகளுக்கு

23 பதில்கள்

 1. அன்பான என் உறவுகளே!
  நாம் எங்கு எப்படி வாழ்ந்தாலும் எமது மண்ணில் வாழ்ந்த காலங்களை எண்ணி எண்ணி உளம் மீட்கும் போதெல்லாம் மனதில் சந்தோசமே நிலை கொள்ளும். எமது மண்ணில் வாழ்ந்த நாம் பல வருடங்களுக்கு முன்பு புலம் பெயர்ந்து மேலை நாடுகளில் வாழ்ந்து வருகின்றோம். அங்கு வாழ்ந்த மக்கள் அனைவரும் நாட்டின் அனர்த்தங்கள் காரணமாக மாறி மாறி இடம் பெயர்ந்து வாழ்ந்தவர்கள் உருக்கலைந்து யாவுமே இளந்த நிலையில் இன்று குடும்பங்களாக ஊருக்குள் வாழவேண்டுமென்று வந்தவண்ணமே இருக்கின்றார்கள். இத்தருணத்தில் அவர்களுக்கான
  அடிப்படை வசதிகளை அரசும், உதவி நிறுவனங் களும் மட்டுப்படுத்தப்பட்ட முறையில் தான் செயற்படுகின்றன. எமது இளைய சந்ததியினருக்கு கல்வி வளர்ச்சிக்கு உதவவேண்டிய கட்டாயத்தின்
  காலத்தில் நாம் நிற்கின்றோம். அவர்களுக்கு எம்மாலான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவேண்டிய கடமைப்பாடு உடையவர்க ளாகவும் இருக்கின்றோம். என்பதை ஒருகணமும் மறந்துவிடாமல் ஓவ்வொருவரும் தங்கள் குடும்பமாக எண்ணி கடமைகளைச் செய்வதற்கு முன்வரவேண்டும் என்பதே தாழ்மையானதும் பணிவானதுமான வேண்டுகோளாகும்: இன்று கனடாவிலும், சுவீஸிலும் வாழும் எமது உறவுகள் அபிவிருத்தி ஒன்றியங்களை அமைத்து அங்கு வாடி வதங்கிப்போயுள்ள மக்களுக்கு நன்மை அளிக்கின்ற பல திட்டங்களை செய்து வருகின்றனர். இன்னும் பலவகையான
  திட்டங்களை செய்யப்போவதாகவும், எமது மக்களின் முன்னேற்றத்துக்கு தோழ் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளதால், நாம் அனைவரும் மனச் சஞ்சலங்கள் அனைத்தையும் மறந்து ஒன்றுபட்டு ஒற்றுமையோடு உழைக்கவேண்டும் என்று உங்கள் பாதங்களை வணங்கிக் கேட்டுக் கொள்கின்றேன். நாங்கள் எங்களுக்குள் விட்டுக் கொடுப்புகளை ஏற்படுத்தி ஓற்றுமை எனும் பலத்தோடு செயற்திட்டங்களை நிறைவேற்றி,
  நாம் எல்லோரும் எமது மண்டைநகர்மண் தாயையும், சேய்களையும் வளம்படுத்தி எமது
  விழுமியங்களையும் காப்பாற்றுவோம்! அனைவரும் செயற்படுவோம்! என புலம்பெயர் மண்டைநகர் மக்களை வேண்டிக்கொண்டு விடைபெறுகின்றேன். குறைகுற்றம் இருப்பின் மன்னித்துக்கொள்ளும்படி தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றேன்.

  நன்றி
  சபாஜெயக்குமார்.

 2. BBM (ACC,FIN,SPL) paddam perum vasantharupan kukatharsan avarkal anrum perodum pukalodum nedule valka valka enru valththum

  seetha..chandran
  meena
  prapu

 3. வணக்கம் சிவா
  உங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
  உங்கள் அல்லைபிட்டி இணைய தளமும்
  சிறப்புடன் வளர வேண்டும் என்று மனதார
  வாழ்த்துகின்றோம்
  மண்டைதீவு இணையதளம்

 4. GOOD LUCK MY PLACE

 5. Late Mr. Kandiah Sivapragasam was an outstanding teacher. He was very kind with his students..He was my maths teacher when I was studying 7th standard at Karhikeya Mahavidyalam. I always remember his methods, his explanations. First time in my life, I figured out sums without difficulties by his teaching. Wonderful people live even after their death. Sir, Sivapragasam is one of them.

 6. ஆம் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு உங்கள் கிராமத்து உயர்வுக்கு எமது சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்துகிறது http://www.siruppiddy.net/

 7. வணக்கம்,

  எதிர்வரும் சித்திரை மாதத்திலிருந்து தீபம் இணைய சஞ்சிகை {www.theebam.com} தீபம் வாசகர்களுக்காக “எந்த ஊர் போனாலும் நம்ம ஊர் போலாகுமா” என்ற தலைப்பில் இந்தியா,இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த எம்மவர்களின் சொந்த ஊர் தொடர்பான கட்டுரை வழங்க த்தீர்மானித்து உள்ளது.நீங்கள் உங்கள் ஊரின் பெயரின் தோற்றத்தினையும்,பெருமையினையும், உங்கள் ஊரை வளர்த்த பெரியோர்கள் அடங்கலாக எழுதி அனுப்புங்கள்.கிடைக்கும் கிரமப்படி அவை மாதாந்த மலரில் வெளியிடப்படும்.அனுப்பவேண்டிய மின்-முகவரி

  manuventhan@hotmail.com

  நன்றிகள்

  தீபம்

 8. எனது தந்தையாரின் (சடையர் இளையதம்பி ) பிரிவுச்செய்தியும் நிழற்ப்படத்தொகுப்பும்
  மண்டைதீவு இணையத்தில் பார்வையிட்டேன்.அதற்காக எனது நன்றிகளை தெரிவித்துக்
  கொள்கிறேன்.அத்தோடு மண் பற்றோடு நீங்கள் ஆற்றும் இச்சேவை மேலும் தொடர எமது
  வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  நன்றி
  கலா குலேந்திரன்
  ஜெர்மனி

 9. எமது இணையத்தளமாகிய மண்கும்பான் இணையத்தினை உங்களுடைய இணையதளத்தில் விளம்பரப் படுத்தும் வண்ணம் அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.

  நன்றி..!

 10. கடல் கடந்தும், சமுகம் கடந்தும் சுற்றங்களின் இதயம் இணைக்கும் இணையம் வாழ்க…..

 11. Dear Sri Anna, thank you and mandaitivu-ch.com for sharing this special day with us. Mukunthan and Thulasy

 12. மதன் ௮த்தானின் பிரிவுச்செய்தியும் நிழற்ப்படத்தொகுப்பும்
  மண்டைதீவு இணையத்தில் பார்வையிட்டேன்.அதற்காக எனது நன்றிகளை தெரிவித்துக்
  கொள்கிறேன்.அத்தோடு மண் பற்றோடு நீங்கள் ஆற்றும் இச்சேவை மேலும் தொடர எமது
  வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  நன்றி
  சி.நிர்மலன்
  இலண்டன்

 13. எனது அத்தானின் பிரிவுச்செய்தியும் நிழற்ப்படத்தொகுப்பும்
  மண்டைதீவு இணையத்தில் பார்வையிட்டேன்.அதற்காக எனது நன்றிகளை தெரிவித்துக்
  கொள்கிறேன்.அத்தோடு மண் பற்றோடு நீங்கள் ஆற்றும் இச்சேவை மேலும் தொடர எமது
  வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  நன்றி
  சி.நிர்மலன்
  இலண்டன்

 14. Mandaitivu.com Inaiyathalam Melum Melum Valara Vendum Enru En Vaazhlththukkal, Vara Irukkum Sri Muththumaari Amman Aalayaththin Thiruvizhlaakkalai Paarkka Vendum Enru Aasaippadukinren, ( kaaranam ) ennaal anku poyi paarkka mudiyaathu athanaale anbudan ungalai keddukkolkinren….

  Anbudan Ungalil Oruvan,
  Sethu.Thavam
  Buttelborn, Germany

 15. Enathu Appavin (Subramaniyam Sethurajah)Marana Seithi Arinthu Ennudan Thodarpu Konda Anaivarukkum Enathu Anbaana Nanryai Theriviththukkolkinren…Anbudan Ungalil Oruvan Rajah Thavam Germany.

 16. சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் கண்ணீர் அஞ்சலியை மறந்துவிட்டீர்கள்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: