தை மாத முதல் நாள்
தை பொங்கல் திருநாள்
தமிழர்களின் முதல் நாள்
உழவர்களின் பெருநாள்
களம் பொங்கவைத்த
கதிரவனின் மனம்
குளிரவைக்க
களத்து புதிர் எடுத்து
முக்கனியும் சக்கரையும்
படையலிட்டு
உகந்தளித்து
உவகை கொள்ளும்
பெருநாளில்
அனைத்து உறவுகளுக்கும்
பொங்கல் வாழ்த்துக்களுடன்
அருளீசன்