தாய்க்குப் பின் தாரம்னு சொல்றது உண்மைதான்..!
-
எப்படி சொல்றே?
-
சின்ன வயசுல அம்மா அடிச்சாங்க, இப்ப மனைவி
அடிக்கிறாங்க…!
-
==========================================
-
-
நான் சாப்பாடு கொடுத்தா சாப்பிடமாட்டேனங்கிறான்,
பக்கத்து வீட்டு பாலு கொடுத்தா மட்டும்
சாப்பிடுகிறான் என் மகன்..!
-
அப்படியே அவன் அப்பா குணம் அவனுக்கும்
இருக்குடி..!
-
==========================================
-
என் மகன்கிட்டே உனக்கு தம்பி வேணுமா, தங்கை
வேணூமான்னு கேட்டேன்…!
-
என்ன சொன்னான்?
-
ஏம்பா உனக்கு வேற வேலை இல்லையான்னா
கேட்டுட்டான்..!
Filed under: Allgemeines









.gif)












