மண்டைதீவு முகப்பு வயல் முருகன் ஆலயத்தில் கடந்த 10.06.2012 அன்று கொடியேற்ற விழா ஆரம்பமாகிவுள்ளது நீங்கள் அறிந்ததே. நாளை அதாவது 16.06.2012 அன்று (7ம் திருவிழா ) சப்பறத்திருவிழா நடைபெறவுள்ளது, அதன் விஞ்ஞாபனம் இங்கு அறியத்தரப்பட்டுள்ளது.
Filed under: Allgemeines










.gif)












