மாதாந்தக் கொடுப்பனவு வழங்கிய கனடா ஒன்றியத்திற்கு நன்றி தெரிவிப்பு

மண்டைதீவு மதிஒளி முன்பள்ளி ஆசிரியைக்கு அரசாங்கத்தினால் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் உட்பட இரு ஆசிரியைகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவை மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா இதுவரை காலமும் வழங்கி வந்தது. இது இவ்வாறிருக்க இரண்டு ஆசிரியைகளில் ஒருவருக அரசாங்கம் நிரந்தர நியமனம் வழங்கி மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கவுள்ளது. (more…)

மண்டைதீவில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் மூவர் காயம்!

மண்டைதீவு  பிரதான வீதியும் மண்டைதீவு முத்துமாரி அம்மன் வீதியும் சந்திக்கும் சந்தியில்  இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானது

(more…)

Follow

Get every new post delivered to your Inbox.