Filed under: Allgemeines | Leave a Comment »
மண்டைதீவு வெப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் குடமுழுக்கு (கும்பாவிசேகம்)…
மண்டைதீவு வெப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் குடமுழுக்கு (கும்பாவிசேகம்) எதிர்வரும் ஆடி 21ம் நாள் 05.07.2012 அன்று நடைபெற உள்ளதாக மண்டைதீவு முத்துமாரி அம்மனின் பக்தன் ஒருவரினால் இன்று மண்டைதீவு இணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடமுழுக்கு விழாவினை சமய சம்பிரதாயங்களுடன் செய்து முடிப்பதுக்கு பணஉதவி தேவைப்படுவதாகவும் அதனை புலம்பெயர் மண்டைதீவு மக்களிடம் இருந்து எதிர்பார்ப்பதாகவும் ஆலய பரிபாலன சபை வட்டாரத்தினர் எதிர் நோக்குவதாகவும் தெரிவித்தார்.
Filed under: Allgemeines | Leave a Comment »
மண்டைதீவு திடுதிருக்கு வைரவர் ஆலய விஞ்ஞாபனம் 2012!
Filed under: Allgemeines | Leave a Comment »
அன்பனின் வேண்டுகோளுக்கு இணங்க!!!!!
Filed under: Allgemeines | Leave a Comment »
மண்டைதீவு மதி ஒளி முன்பள்ளி வருடாந்த விளையாட்டு விழா
Filed under: Allgemeines | Leave a Comment »
சித்தி விநாயகர் ஆலய பஞ்சதள ராஜகோபுர அடிக்கோள் விழா (2ம் இணைப்பு)
மண்டைதீவு திருவண்காடு அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில் பஞ்சதள ராஜகோபுரம் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. அதன் புகைப்பட பிரதிகளை இங்கு காணலாம். மேலும் வாசிக்க »
Filed under: Allgemeines | Leave a Comment »
அன்னையர் தினநாள் இன்று…….!!!!!!

உலகத்தில் வாழும் மானிடர் கொண்டாடும் இந்த நாளில் நாமும் இணைந்து கொள்வோமா???
Filed under: Allgemeines | Leave a Comment »
மரண அறிவித்தல் திரு சிவகுரு தாமோதரம்பிள்ளை அவர்கள்!
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு தாமோதரம்பிள்ளை அவர்கள் 08-05-2012 செவ்வாய்கிழமை அன்று கல்வியங்காட்டில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு, திருமதி சிவகுரு தம்பதிகளின் அன்பு மகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தனநாயகம், காலஞ்சென்றவர்களான தில்லைநாயகி, ஏகாம்பரம், ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
கிரிஜா, காலஞ்சென்ற மதுரராணி, ஆகியோரின் அன்பு மைத்துனரும், மேலும் வாசிக்க »
Filed under: Allgemeines | 2 மறுமொழிகள் »
சாம்பலோடையில் பௌர்ணமி விழா!!!
சித்தி விநாயகர் ஆலய பஞ்சதள ராஜகோபுர அடிக்கோள் விழா!
மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலய பஞ்சதள ராஜகோபுர அடிக்கோள் விழா விஞ்ஞாபனம்!Filed under: Allgemeines | Leave a Comment »



























